எஸ். எம். கணபதி | Mar 23, 2020, 12:40 PM IST
உலகம் முழுவதும் நேற்று(மார்ச் 22) வரை 3 லட்சத்து 39,039 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் 99,014 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இது வரை இந்த நோய்க்கு 14,686 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Mar 22, 2020, 13:57 PM IST
இத்தாலியில் தவித்த 263 இந்தியர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அழைத்து வரப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Mar 22, 2020, 13:54 PM IST
பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 38 வயது இளைஞருக்கு கொரேனா தொற்று உறுதியான நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவருடன் சேர்த்து கொரோனா பலி 6 ஆக உயர்ந்தது. மேலும், 341 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Mar 22, 2020, 12:18 PM IST
இந்தியாவில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுக் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இன்று(மார்ச்22) மக்கள் சுய ஊரடங்கு நடைபெறுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Mar 22, 2020, 12:15 PM IST
உலகம் முழுவதும் 3 லட்சத்து 8,215 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Mar 22, 2020, 12:12 PM IST
மக்கள் ஊரடங்கில் அனைவரும் இணைந்து பங்கேற்போம். எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 21, 2020, 15:35 PM IST
உலகை அச்சுறுத்தி வரும் சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவி வருகிறது. ஆரம்பத்தில் பத்து, பதினைந்து பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதித்திருந்தது. ஆனால், நேற்று(மார்ச் 20) ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா நோய் பாதித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Mar 21, 2020, 15:33 PM IST
கேரளாவில் கொரோனா நோயால் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் ஆன்லைனில் மது விற்க உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. Read More
எஸ். எம். கணபதி | Mar 21, 2020, 14:54 PM IST
கொரோனா பாதித்த இந்தி சினிமா பாடகி கனிகா கபூர் அலட்சியமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Mar 21, 2020, 14:51 PM IST
இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா பாதித்த 627 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் ஒரு லட்சத்து 73 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More