எஸ். எம். கணபதி | Mar 19, 2020, 16:12 PM IST
முதல்வர் சொல்வதும் ஒன்றும், அமைச்சர்கள் செய்வது ஒன்றுமாக இருக்கிறது என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Mar 19, 2020, 16:07 PM IST
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியைப் பலாத்காரம் செய்து கொடூரமாகத் தாக்கிய கொன்ற 4 பேருக்கு நாளை அதிகாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Mar 19, 2020, 16:03 PM IST
கொரோனா வைரஸ் பரவக் கூடிய நேரத்தில், தவ்ஹீத் ஜமாத் போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று அதிமுகவோ, திமுகவோ சொல்லாதது ஏன்? என்ற பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 19, 2020, 11:47 AM IST
இத்தாலி, ஈரான் நாடுகளில் எவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவியது என்பதை நாம் பார்த்த பிறகும், நாடு முழுவதும் நகரங்களில் முழு அடைப்பு செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்? Read More
எஸ். எம். கணபதி | Mar 19, 2020, 11:31 AM IST
உலகம் முழுவதும் 2 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் கண்டறியப்பட்டிருக்கிறது. 9 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். அதே சமயம், சீனாவில் புதிதாக ஒருவருக்கு கூட இந்த வைரஸ் பரவவில்லை. Read More
எஸ். எம். கணபதி | Mar 19, 2020, 11:28 AM IST
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பாஜக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது Read More
எஸ். எம். கணபதி | Mar 19, 2020, 11:23 AM IST
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரானா பாதித்து சிகிச்சை பெற்றார். Read More
எஸ். எம். கணபதி | Mar 19, 2020, 11:17 AM IST
திமுகவில் 3 பேர், அதிமுகவில் 2 பேர் மற்றும் ஜி.கே,வாசன் ஆகியோர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Mar 19, 2020, 11:10 AM IST
சபாநாயகரின் அதிகாரத்தில் கவர்னர் குறுக்கிட முடியாது என்று ம.பி. காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடப்பட்டது. Read More
எஸ். எம். கணபதி | Mar 18, 2020, 12:33 PM IST
கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதால், வரும் 31ம் தேதி வரை யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. Read More