எஸ். எம். கணபதி | Mar 17, 2020, 16:36 PM IST
உலகம் முழுவதும் கொரோனா நோய் தாக்கி 7007 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உள்ளது. இந்தியாவில் 126 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Mar 17, 2020, 16:32 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Mar 16, 2020, 14:33 PM IST
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Mar 16, 2020, 12:57 PM IST
எஸ் பேங்க் முறைகேடு வழக்கு தொடர்பாக, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Mar 16, 2020, 12:54 PM IST
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி அங்கு 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக களம் இறங்கியது. இதனால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Mar 16, 2020, 11:19 AM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசின் முக்கிய துறைகளுக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 16, 2020, 11:04 AM IST
பாஜகவினர் கடத்திச் சென்ற காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை விடுவித்தால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்று கவர்னரிடம் முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 16, 2020, 10:55 AM IST
ம.பி. சட்டசபையில் இன்று காலை கவர்னர் லால்ஜி டாண்டனர் உரையாற்றுகிறார். அதே சமயம், அவர் உத்தரவிட்டிருந்தபடி, கமல்நாத் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாது என்று தெரிகிறது. Read More
எஸ். எம். கணபதி | Mar 16, 2020, 10:17 AM IST
கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து அரசி எலிசபெத் மற்றும் அவரது கணவர் பிலிப், பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெளியேறுகின்றனர். Read More
எஸ். எம். கணபதி | Mar 16, 2020, 10:12 AM IST
சார்க் நாடுகளுக்காக கொரோனா தடுப்பு அவசர நிதியை நாமே ஏற்படுத்த வேண்டும் என்றும், இதற்கு இந்தியா சார்பில் ஒரு கோடி டாலர் ஒதுக்குகிறேன் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். Read More