எஸ். எம். கணபதி | Mar 11, 2020, 16:53 PM IST
ஊழல், லஞ்சப் புகார்களால் சிறைக்குப் போக வேண்டியிருக்கும் என்று அதிமுக ஆட்சியாளர்கள் பயப்படுவதால், என்.பி.ஆரை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் போட மறுக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 11, 2020, 16:48 PM IST
பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகார், தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களின் சட்டமன்றங்களில் என்பிஆருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக அரசு என்பிஆர் விவகாரத்தில் அடாவடித்தனமாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 11, 2020, 13:14 PM IST
நாட்டில் நேற்று வரை 61 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி நாட்டுப் பயணிகளுக்கு அளிக்கப்பட்ட விசாவை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Mar 11, 2020, 13:09 PM IST
புதிய கட்சி தொடங்குவது குறித்து ரஜினி தனது மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் நாளை மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இதில், புதிய கட்சியை ஏப்ரல் 14ம் தேதி தொடங்குவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. Read More
எஸ். எம். கணபதி | Mar 11, 2020, 13:04 PM IST
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சி கவிழாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர் ஷோபனா ஓசா தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 11, 2020, 11:55 AM IST
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Mar 11, 2020, 11:52 AM IST
மத்தியப் பிரதேசத்தில் 22 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை பாஜக தலைவர்கள் எடுத்துச் சென்று சபாநாயகரிடம் அளித்தனர். Read More
எஸ். எம். கணபதி | Mar 11, 2020, 11:49 AM IST
பெரியார் குறித்து சர்ச்சையான கருத்து கூறிய ரஜினி மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடியானது. Read More
எஸ். எம். கணபதி | Mar 10, 2020, 15:14 PM IST
பிலிபைன்ஸ் நாட்டில் மெட்ரோ மணிலா பகுதியில் ஹாலிவுட் நடிகை மீது மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Mar 10, 2020, 15:06 PM IST
கேரளாவில் இது வரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். Read More