எஸ். எம். கணபதி | Mar 9, 2020, 09:42 AM IST
எடப்பாடி பழனிசாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Mar 9, 2020, 09:11 AM IST
தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Mar 9, 2020, 09:06 AM IST
எஸ் பேங்க் முறைகேட்டில் யாருக்குத் தொடர்பு என்பதில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Mar 9, 2020, 09:02 AM IST
மத்திய விஜிலென்ஸ் கமிஷனராக சஞ்சய் கோத்தாரியை நியமனம் செய்ததை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 9, 2020, 08:58 AM IST
எஸ் பேங்கில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோயில் டெபாசிட் தொகை ரூ.545 கோடியைத் திருப்பித் தர ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டுமென்று மத்திய நிதியமைச்சருக்கு ஒடிசா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Mar 8, 2020, 17:21 PM IST
தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1086 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Mar 8, 2020, 17:18 PM IST
எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை வரும் 11ம் தேதி வரை அமலாக்கத் துறையினரின் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Mar 8, 2020, 17:15 PM IST
பெரியார் பற்றி அவதூறாகப் பேசி, வன்முறையைத் தூண்டியதால் ரஜினி மீது வழக்கு தொடரக் கோரிய மனு மீது நாளை(மார்ச்9) தீர்ப்புக் கூறப்படுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Mar 8, 2020, 17:13 PM IST
உலக மகளிர் தின வாழ்த்துக் கூறி, தனது டிவிட்டர் பக்கத்தைச் சாதனை படைத்த 7 பெண்களிடம் ஒப்படைத்து விட்டு, விலகினார் பிரதமர் மோடி. Read More
எஸ். எம். கணபதி | Mar 7, 2020, 15:26 PM IST
நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள எஸ் பேங்கில் வைப்பு நிதியாகப் போட்டிருந்த பணத்தைத் திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே எடுத்து விட்டதால் தப்பியது. அதே சமயம், பூரி ஜெகன்னாத் கோயிலின் ரூ.545 கோடி அந்த வங்கியில் சிக்கியிருக்கிறது. Read More