எஸ். எம். கணபதி | Mar 7, 2020, 15:19 PM IST
எஸ் பேங்க்கில் இருந்து பாஜகவுக்கு நெருக்கமான நிறுவனங்கள், முன்கூட்டியே பணத்தை எடுத்து விட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. Read More
எஸ். எம். கணபதி | Mar 7, 2020, 13:32 PM IST
நீடாமங்கலம் அருகே வயலில் இறங்கி நாற்று நட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. Read More
எஸ். எம். கணபதி | Mar 7, 2020, 13:27 PM IST
புல்வாமாவில் குலாம் நபி என்ற பயனாளியைச் சந்தித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தைக் கிண்டலடித்தார். Read More
எஸ். எம். கணபதி | Mar 7, 2020, 13:21 PM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 7, 2020, 10:50 AM IST
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலையில் காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 7, 2020, 10:44 AM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலை 1.10 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 97. Read More
எஸ். எம். கணபதி | Mar 6, 2020, 15:30 PM IST
பீகார் சட்டசபையில் இன்று ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றது. ராப்ரிதேவியும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் இன்று ஒரு எலியைப் பிடித்து கூண்டில் அடைத்து அதைச் சட்டசபைக்குள் கொண்டு வந்தனர். Read More
எஸ். எம். கணபதி | Mar 6, 2020, 15:24 PM IST
உசிலம்பட்டி அருகே மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவதை அரசு தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 6, 2020, 15:20 PM IST
எஸ் பேங்க் வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளது, யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 6, 2020, 15:18 PM IST
மோடியும் அவரது ஐடியாக்களும் நாட்டின் பொருளாதாரத்தை அழித்து விட்டன என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். Read More