எஸ். எம். கணபதி | Mar 5, 2020, 11:11 AM IST
டெல்லி கலவரத்தால் ஏற்பட்ட கவலையால், ஹோலி பண்டிகை கொண்டாடப் போவதில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 5, 2020, 11:06 AM IST
டெல்லி கலவரம் குறித்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டுமென்று வலியுறுத்தி திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read More
எஸ். எம். கணபதி | Mar 4, 2020, 15:06 PM IST
இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Mar 4, 2020, 13:57 PM IST
விருதுநகர் குமுதம் நிருபர் மீது அதிமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 4, 2020, 13:53 PM IST
விருதுநகரில் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை நிருபர் கார்த்தி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆட்களுக்குத் தொடர்பு உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Mar 4, 2020, 11:10 AM IST
மத்தியப் பிரதேசத்தில் ஆளும்கட்சிக்கு ஆதரவான 8 எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் கடத்திச் சென்று அரியானாவில் உள்ள ஓட்டலில் தங்க வைத்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக இந்த வேலையில் இறங்கியுள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Mar 4, 2020, 11:03 AM IST
வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக ரஜினி தனது மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 4, 2020, 10:58 AM IST
டெல்லி கலவரங்கள் மற்றும் நாட்டில் சுமுக நிலை ஏற்படுத்துவது குறித்தும் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி, பிரதமர் ஆலோசிக்க வேண்டுமென்று மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Mar 4, 2020, 10:47 AM IST
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உள்ள அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இந்து உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Mar 4, 2020, 10:36 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More