எஸ். எம். கணபதி | Mar 3, 2020, 13:59 PM IST
பிரதமர் மோடி திடீரென தனது சமூக ஊடக கணக்குகளை விட்டு விடப் போவதாகக் கூறியிருந்த ரகசியத்தை இன்று வெளியிட்டிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Mar 3, 2020, 12:52 PM IST
டெல்லி கலவரங்களுக்குப் பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலகக் கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. Read More
எஸ். எம். கணபதி | Mar 3, 2020, 12:30 PM IST
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(மார்ச்3) காலையில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். Read More
எஸ். எம். கணபதி | Mar 3, 2020, 12:25 PM IST
டெல்லி கலவரம் குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ட்விட் போட்டதற்காக, அந்நாட்டுத் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. Read More
எஸ். எம். கணபதி | Mar 3, 2020, 12:16 PM IST
நாட்டு நலனுக்காக நாம் உழைத்து வருகிறோம், சிலர் அவர்களின் கட்சி நலனுக்காக உழைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 3, 2020, 11:44 AM IST
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து, பொதுத் தேர்தல் ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Mar 3, 2020, 11:37 AM IST
வெறுப்பை விலக்குங்கள் என்று மோடிக்கு ராகுல்காந்தி கிண்டலாகப் பதில் கொடுத்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Mar 3, 2020, 11:34 AM IST
பிரதமர் மோடி சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கும், “நோ சார்” என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. Read More
எஸ். எம். கணபதி | Mar 2, 2020, 16:15 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். கர்நாடகாவில் உள்ள சிறை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது Read More
எஸ். எம். கணபதி | Mar 2, 2020, 13:48 PM IST
கொல்கத்தாவின் அமித்ஷா பொதுக் கூட்டத்திற்கு முன்பாக நடந்த பாஜக பேரணியில் துரோகிகளைச் சுட்டுத் தள்ளுங்க என கோஷமிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். Read More