எஸ். எம். கணபதி | Feb 28, 2020, 11:37 AM IST
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு, பிளஸ் 2 வகுப்பில் வேதியியல் படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற ஏஐசிடிஇ அறிவிப்புக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 28, 2020, 11:26 AM IST
குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் சென்னையில் காலமானார். Read More
எஸ். எம். கணபதி | Feb 28, 2020, 11:07 AM IST
டெல்லி கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. மீண்டும் வன்முறை ஏற்படாமல் தடுக்க 7 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Feb 28, 2020, 11:03 AM IST
டெல்லி வன்முறை தொடர்பாக வெறுப்பூட்டும் வகையில் பேசியவர்கள் மீது வழக்கு தொடர தற்போதைய சூழல் இடமளிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 28, 2020, 10:58 AM IST
பேராசிரியர் அன்பழகன் உடல்நலக் குறைவாக இருப்பதால், எனது பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 27, 2020, 14:02 PM IST
டெல்லி வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று அமித்ஷாவை பதவி விலகச் செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. Read More
எஸ். எம். கணபதி | Feb 27, 2020, 13:53 PM IST
சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 27, 2020, 13:45 PM IST
பீகார் மாநிலத்தைப் பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC)-க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 27, 2020, 13:40 PM IST
டெல்லியில் இன்று அமைதி திரும்பியுள்ளது. கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 27, 2020, 11:57 AM IST
நீதிபதியின் வழக்கமான பணியிட மாற்றத்தைக் காங்கிரஸ் அரசியலாக்குகிறது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More