எஸ். எம். கணபதி | Feb 27, 2020, 11:53 AM IST
டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி நள்ளிரவில் மாற்றம் செய்யப்பட்டது கவலை அளிப்பதாகப் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். ராகுல்காந்தியும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 27, 2020, 11:46 AM IST
டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க தவறிய போலீசாரை கடுமையாக விமர்சித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 27, 2020, 11:40 AM IST
திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான கே.பி.பி.சாமி இன்று(பிப்.27) காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 57. Read More
எஸ். எம். கணபதி | Feb 27, 2020, 11:37 AM IST
எத்தனை போராட்டம் செய்தாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Feb 26, 2020, 15:59 PM IST
டெல்லி கலவரத்திற்குப் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளதாகச் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 26, 2020, 15:51 PM IST
டெல்லியில் கலவரங்களைத் தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு வலியுறுத்தியுள்ளது. மேலும், வன்முறை ஏற்படும் சூழலை அறிந்தும், கெஜ்ரிவாலும், அமித்ஷாவும் தடுக்க தவறி விட்டார்கள் என குற்றம்சாட்டியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 26, 2020, 12:11 PM IST
சட்டசபை வரும் மார்ச் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது. இந்த தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Feb 26, 2020, 12:00 PM IST
டெல்லியில் வன்முறை நடந்த பகுதிகளில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பார்வையிட்டு, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கலவரத்தை ஒடுக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் தரப்படும் என்று அவர் கூறியிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Feb 26, 2020, 11:53 AM IST
டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. ராகுல்காந்தி வெளிநாடு சென்று விட்டதால், அவர் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் கட்சியின் அடுத்த செயல்பாடுகள் குறித்தும், ராஜ்யசபா வேட்பாளர்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 26, 2020, 11:39 AM IST
டெல்லியில் நேற்றும் கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இன்று 5 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. Read More