எஸ். எம். கணபதி | Feb 20, 2020, 13:22 PM IST
கர்நாடகாவில் முருக ராஜேந்திர மடத்தின் அடுத்த குருவாக 33வயது முஸ்லிம் இளைஞர் ஒருவரை மடாதிபதி தேர்வு செய்திருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Feb 20, 2020, 11:41 AM IST
அவினாசி அருகே கேரள சொகுசு பேருந்தும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் அதே இடத்தில் பலியாயினர். விபத்து நடந்த பகுதிக்கு கேரள அமைச்சர்கள் 2 பேர் விரைந்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Feb 20, 2020, 11:35 AM IST
சிஏஏவை திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசிடம் கூறுமாறு குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தினர். Read More
எஸ். எம். கணபதி | Feb 19, 2020, 14:23 PM IST
சிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் பல உயிரிழந்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 19, 2020, 14:18 PM IST
உலமாக்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு உள்பட முஸ்லிம்களுக்காக சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். Read More
எஸ். எம். கணபதி | Feb 19, 2020, 14:14 PM IST
சென்னையில் உள்ள சிவானந்த குருகுலத்தை நிறுவிய ராஜாராம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. Read More
எஸ். எம். கணபதி | Feb 19, 2020, 14:06 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி, சென்னையில் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதே போல், மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. Read More
எஸ். எம். கணபதி | Feb 19, 2020, 13:43 PM IST
ஜெயலலிதா பிறந்த தினமான பிப்.24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 19, 2020, 11:15 AM IST
இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 19, 2020, 11:13 AM IST
தெலங்கானா சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More