எஸ். எம். கணபதி | Feb 19, 2020, 10:50 AM IST
மத்திய அரசு, தேசிய சமஸ்கிருத மையத்திற்குக் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு 3 ஆண்டுகளில் வெறும் ரூ.22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தட்டி கேட்க முடியாத முதுகெலும்பு இல்லாத அரசாக எடப்பாடி அரசு உள்ளது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 19, 2020, 10:47 AM IST
தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தினால், அது இந்துக்கள், முஸ்லிம்கள் மட்டுமின்றி ஆதிவாசிகளையும் பாதிக்கும். அதை மகாராஷ்டிராவில் அமல்படுத்த மாட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 18, 2020, 12:05 PM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாடு பிடித்தால், அதை பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று சட்டசபையில் துரைமுருகன் பேசியதால் அவை கலகலப்பானது. Read More
எஸ். எம். கணபதி | Feb 18, 2020, 12:02 PM IST
விஜய்மல்லையா சொத்துக்களை முடக்கும் வழக்கின் விசாரணை மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. Read More
எஸ். எம். கணபதி | Feb 18, 2020, 11:56 AM IST
வங்காள நடிகரும், திரிணாமுல் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான தபாஸ் பவுல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 61. Read More
எஸ். எம். கணபதி | Feb 18, 2020, 11:29 AM IST
ங்கிலாந்து பெண் எம்.பி.யை துபாய்க்கு திருப்பி அனுப்பியது சரியானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 18, 2020, 11:16 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் 5வது நாளாக முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
எஸ். எம். கணபதி | Feb 17, 2020, 15:24 PM IST
டெல்லி முதல்வராக 3வது முறையாக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால், இன்று டெல்லி தலைமைச் செயலகத்திற்கு வந்து பொறுப்பேற்று கொண்டார். Read More
எஸ். எம். கணபதி | Feb 17, 2020, 15:22 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Feb 17, 2020, 12:36 PM IST
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் போராட்டங்கள், சில சக்திகளின் தூண்டுதலில் நடக்கிறது என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். Read More