எஸ். எம். கணபதி | Feb 15, 2020, 11:02 AM IST
காஷ்மீரில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பேசல் மீதும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 15, 2020, 10:19 AM IST
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இது வரை 1523 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அந்நாட்டில் 66,492 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியிருக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Feb 15, 2020, 10:14 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வடசென்னையில் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் விடிய, விடிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல், வெளியூர்களிலும் ஜமாத்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. Read More
எஸ். எம். கணபதி | Feb 15, 2020, 10:09 AM IST
மத்திய நிதியமைச்சரிடம் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த முதலமைச்சரின் கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்படி அவர்கள் அறிவிக்காவிட்டால், நான் அந்த கடிதத்தை வெளியிடுவேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Feb 14, 2020, 18:07 PM IST
இந்த ஆண்டில் புதிதாக 10,276 சீருடைப் பணியாளர்கள் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 14, 2020, 18:05 PM IST
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 14, 2020, 18:02 PM IST
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 14, 2020, 10:41 AM IST
மதச்சார்பின்மை கொள்கைகளில் இருந்து விலகினால், நாடு பலம் இழந்து விடும் என்று மத்திய அரசுக்கு அகாலிதளம் தலைவர் பாதல் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 14, 2020, 10:29 AM IST
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காஸ் சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து, பாஜக ஸ்மிரிதி இரானி நடத்திய போராட்டப் படத்தை இப்போது ட்விட்டரில் போட்டு ராகுல்காந்தி கிண்டலடித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 14, 2020, 09:03 AM IST
அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். Read More