எஸ். எம். கணபதி | Feb 14, 2020, 08:59 AM IST
சென்னையில் வரும் 28ம் தேதி வரை பொதுக் கூட்டம், பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 14, 2020, 08:56 AM IST
புதிதாக 2 ஆயிரம் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்து விட்டு, படிப்படியாக மதுவிலக்கு என்று பேசுவதா என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Feb 14, 2020, 08:53 AM IST
குற்றவழக்குகளில் சிக்கியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் அளித்தால், அதற்கான காரணம் குறித்து 48 மணி நேரத்திற்குள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 13, 2020, 15:52 PM IST
நூற்றிமுப்பது கோடி மக்கள் வாழும் நாட்டில் வெறும் ஒன்றரை கோடி பேர்தான் முறையாக வரி கட்டுகிறார்கள் என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Feb 13, 2020, 15:46 PM IST
ஜம்மு காஷ்மீரில் 25 வெளிநாட்டு தூதர்கள் இன்று 2வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களில் ஆப்கன் தூதர் போட்ட ட்விட் சர்ச்சையை கிளப்பி விட்டது. Read More
எஸ். எம். கணபதி | Feb 13, 2020, 15:43 PM IST
உத்தரப்பிரதேசத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது தனியார் சொகுசு பஸ் மோதியதில் 14 பேர் பலியாயினர். 30 பேர் காயமடைந்தனர். Read More
எஸ். எம். கணபதி | Feb 13, 2020, 15:41 PM IST
பாகிஸ்தானில் ஜமாத் உத் தாவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதிற்கு ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை விதித்து லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 12, 2020, 13:24 PM IST
டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றியை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? என்று ப.சிதம்பரத்திற்கு பிரணாப் முகர்ஜி மகளும், மகிளாக காங்கிரஸ் தலைவியுமான ஷர்மிஸ்தா கேள்வி எழுப்பியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 12, 2020, 13:15 PM IST
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட பல்வேறு தலைவர்கள் மீதும், விவசாயிகள் மீதும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்று முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 12, 2020, 12:45 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24ம் தேதி, இந்தியாவுக்கு வருகிறார். அவரை வரவேற்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார். Read More