Mahadevan CM | Nov 3, 2020, 16:49 PM IST
ரியோவுக்கு சுச்சி சொன்ன ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதை நேரடியாக கேட்டார். உங்க பார்வைக்கு தப்புனு தோண்ற விஷயத்துக்கு குரல் கொடுங்க. யார் எந்த சைட்னு பார்க்காம முடிவெடுங்க. உங்க கூட இருக்கற நிஷாவுக்கு தனிப்பட்ட முறையல முடிவெடுத்து விளையாட சொல்லுங்க. Read More
Mahadevan CM | Nov 2, 2020, 10:55 AM IST
ஆண்டவரின் உடைகள் உண்மையில் கண்ணை பறிக்கிறது. ஆள் பாதி ஆடை பாதி என்கிற பழமொழியை மனதில் கொண்டால், கமலின் வயோதிகம் முழுமையாக மறைக்கப்பட்டு விடுகிறது. அது தான் உடை வடிவமைப்பாளரின் வெற்றி. இந்த முறை கைகளில் மக்கள் நீதி மய்யத்தின் சின்னத்தை பேஷனாக வைத்திருந்தார். Read More
Mahadevan CM | Nov 1, 2020, 11:16 AM IST
ஆண்டவர் தினம். ஏதோ ஒரு கமெனி யூனிபார்ம் மாதிரி ஒரு ட்ரெஸ் போட்ருந்தாரு. அந்த அணிந்திருந்த உடையின் துணி நெசவாளர்களின் உழைப்பில் விளைந்தவை. Read More
Mahadevan CM | Oct 31, 2020, 16:29 PM IST
வேர் இஸ் தி பார்ட்டி பாடலை காலை தேசிய கீதமாக போட்டவங்களை கும்பிடனும்யா. சென்னையில் ஒரு மழைக்காலம் என்பதால் எல்லாரும் கிடைச்ச இடத்துல ஆடிட்டு இருக்க, என் வழி தனி வழினு சொல்லிட்டு ஷிவானி குடையோட லைட் மூவ்மெண்ட் கொடுத்துட்டு இருந்தாங்க. Read More
Mahadevan CM | Oct 30, 2020, 09:48 AM IST
ஒத்த சொல்லால பாட்டுக்கு பொண்ணுங்க எல்லாரும் லுங்கி கட்டிட்டு வந்து ஆடினாங்க.பாட்டு முடிந்த உடனே தங்கமே உன்னை தான் டாஸ்க் ஆரம்பிக்கறதா சொல்லிட்டாரு பிக்பாஸ். அர்ச்சனாவுக்கு பல் தேய்ச்சுவிட்டுட்டு இருந்தாங்க நிஷா. இப்படி ஒரு கண்டண்ட் கொடுத்தும் காமெடி செய்யக் கூட உள்ள ஆள் இல்லை. Read More
Mahadevan CM | Oct 29, 2020, 12:48 PM IST
முந்தின நாள் தொடர்ச்சி. பாலாவை அர்ச்சனா, வேல்ஸ், ரியோ மூபரும் சூந்து கேள்வி கேட்டுகிட்டே இருந்தாங்க. Read More
Mahadevan CM | Oct 28, 2020, 15:35 PM IST
பொன்மகள் வந்தாள் பாட்டு போட்டாங்க. இந்த பாட்டுக்கு என்ன ஸ்டெப் போடறதுனு எல்லாரும் கன்ப்யூஸ்ல இருந்தாங்க. ரம்யாவும், சம்முவும் மட்டும் ஜோடியா சூப்பரா ஆடிட்டு இருந்தாங்க. Read More
Mahadevan CM | Oct 27, 2020, 12:19 PM IST
மண்ணு மணக்குற பாட்டு போட்டாங்க. காலங்கார்த்தால குத்தாட்டம் போட முயற்சி செஞ்சுட்டு இருந்தாங்க. என்னிக்கும் இல்லாம இன்னிக்கு எல்லாரும் வித்தியாசமா தெரிஞ்சாங்க. Read More
Mahadevan CM | Oct 26, 2020, 12:02 PM IST
இந்த சீசன்ல முதல் ரெண்டு வாரம் ஏனோ தானோனு இருந்த கமல் சார், இந்த ரெண்டு நாளும் தூள் கிளப்பிட்டாரு. என்ன டைமிங், என்ன கவுண்ட்டர். அடேங்கப்பா.... அப்படியே ரசிச்சு பார்த்துட்டே இருந்தேன். அதே மாதிரி இந்த வாரம் வலிந்து திணித்த சோஷியல் மெசேஜ், அரசியல் பன்ச் எதுவும் இல்லை. Read More
Mahadevan CM | Oct 25, 2020, 16:18 PM IST
ஆண்டவர் வருகை. வழக்கம் போல வித்தியாசமான காஸ்ட்யூம். எந்த வித அறிவுரைகளும் இல்லாமல் நேரடியாக நிகழ்ச்சிக்கு சென்றார். Read More