SAM ASIR | Dec 16, 2020, 20:02 PM IST
கூகுள் மீட் செயலியை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அதிகமாக பயன்படுத்துவதால் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
SAM ASIR | Dec 15, 2020, 21:10 PM IST
நீண்ட காலம் வாழவேண்டும் என்றால் அதற்குச் சில ஒழுங்குமுறைகள் உள்ளன. உணவு பழக்கத்திற்கும் உடற்பயிற்சிக்கும் அதில் முக்கிய இடம் உண்டு. Read More
SAM ASIR | Dec 15, 2020, 18:36 PM IST
ஸோமி மி ரீடர் ப்ரோ சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மி ரீடர் வெளியானதைத் தொடர்ந்து இது அறிமுகமாகியுள்ளது. புழக்கத்தில் உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களை கண்களுக்கு இது இதமானது. அதற்கான இ-லிங்க் டிஸ்பிளே இதில் உள்ளது. 7.8 அங்குல திரை கொண்டது. Read More
SAM ASIR | Dec 12, 2020, 21:02 PM IST
டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வானத்தைக் கவனிக்கத் தவறாதீர்கள். அற்புதமான காட்சி வானில் தெரியும் என்று வானவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கோவிட்-19 பாதிப்புக்காக ஊரடங்கு விதிக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது பல தொழிற்சாலைகள் நீண்டகாலம் இயங்கவில்லை. Read More
SAM ASIR | Dec 12, 2020, 19:01 PM IST
இதய பாதிப்பு உயிருக்கு அச்சுறுத்தலாக ஒன்றாகும். ஆதரோஸ்கிளேரோசிஸ் (Atherosclerosis) என்ற இதய பாதிப்பு உலகில் பலர் உயிரிழப்பதற்கான அடிப்படை காரணமாக இருக்கிறது. இதய தமனிகளில் கொழுப்பு படிவதால் இப்பாதிப்பு உருவாகிறது. இதயத்தில் கொழுப்பு படிவதற்குக் கெட்ட கொலஸ்ட்ராலே காரணமாக இருக்கிறது. Read More
SAM ASIR | Dec 10, 2020, 20:57 PM IST
குளிர்காலம் வந்தாலே சோம்பல் பிடித்துக்கொள்ளும். பகல் பொழுது குறைவாகவும் இரவு நீளமாகவும் இருப்பதுபோல் தோன்றும். இது தவிரப் பருவநிலை மாற்றம் காரணமாக உடலில் சில தொந்தரவுகள் ஏற்படக்கூடும். குளிரைச் சபிப்பதற்குப் பதிலாக, அதைச் சரியானபடி எதிர்கொண்டால் தொல்லைகளைத் தவிர்க்க முடியும். Read More
SAM ASIR | Dec 10, 2020, 20:30 PM IST
குளிர் காலம் வந்தாலே பல பயங்கள், சந்தேகங்கள் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. சிலருக்கு உடல் சூடு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதாவது அவர்கள் உட்கார்ந்து எழுந்து இடத்தில் சூடாக இருப்பதாக மற்றவர்கள் உணருவார்கள். Read More
SAM ASIR | Dec 8, 2020, 20:36 PM IST
கடந்த மாதம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
SAM ASIR | Dec 8, 2020, 20:17 PM IST
கருணைக்கிழங்கு சில பகுதிகளில் சேனைக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. குழப்பத்தை தவிர்க்க ஆங்கில பெயரான Elephant Foot Yam என்று புரிந்துகொள்ளலாம். Read More
SAM ASIR | Dec 7, 2020, 21:15 PM IST
சென்னையில் பஸ்ஸுக்கு காத்து நின்ற இளம்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். Read More