SAM ASIR | Oct 29, 2020, 12:31 PM IST
போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையத்தில் நகரத்திலுள்ள கண்காணிப்பு காமிராக்களை பார்த்துக்கொண்டிருந்த காவலர்களின் கவனத்தை ஒரு காட்சி ஈர்த்தது. சாலையோரமாக ஒருவர் ஸ்கூட்டரில் சரிந்தபடி உறங்கிக்கொண்டிருந்தார். அருகில் ஹெல்மட் கிடந்தது. Read More
SAM ASIR | Oct 28, 2020, 21:29 PM IST
ஸ்வைவெல் மோடு என்னும் முதன்மை மற்றும் இரண்டாம் திரைகளை பயன்படுத்தக்கூடிய வசதியுடன் எல்ஜி நிறுவனம் எல்ஜி விங்க் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Read More
SAM ASIR | Oct 28, 2020, 21:10 PM IST
பொதுவாக உடல்நிலை சரியில்லாதவர்களை பார்க்கச் செல்லும்போது சாத்துக்குடி வாங்கிச் செல்வது வழக்கம். ஆம், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் ஆற்றல் சாத்துக்குடிக்கு உள்ளது. Read More
SAM ASIR | Oct 26, 2020, 21:09 PM IST
கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான முக்கியமான அம்சங்களுள் ஒன்று சமூக விலகல். கோவிட்-19 கிருமி ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதைத் தவிர்ப்பதற்குத் தொற்றுள்ளவரை நெருங்காமல் இருப்பதே முக்கியம். Read More
SAM ASIR | Oct 26, 2020, 20:24 PM IST
செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா பல்வேறு சந்தாதாரர்களுக்குச் செய்திகளை அனுப்புகிறது. கடந்த சனிக்கிழமை இரவு இதன் கணினி செயல்பாட்டை ஹாக்கர்கள் முடக்கியதால் சேவை தடைப்பட்டது. Read More
SAM ASIR | Oct 26, 2020, 19:59 PM IST
ஸ்மார்ட் போனில் கேம் விளையாடினால் நேரம் போவதே தெரிவதில்லை. மொபைல் கேம் விளையாடாதவர்களே இல்லை என்று கூறுமளவுக்குப் பெரும்பான்மையானோர் கேம் விளையாடுகின்றனர். மொபைல் போன் கேம் பிரியர்களைக் குறிவைத்துப் பல போலி கேமிங் செயலிகள் செயல்படுவதாக டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. Read More
SAM ASIR | Oct 25, 2020, 16:55 PM IST
ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாவது உடலுறவின்போதுதான். உடலுறவினை குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளன அவற்றில் புதிய புதிய உண்மைகள் வெளிவருகின்றன. Read More
SAM ASIR | Oct 25, 2020, 14:38 PM IST
பருவநிலை மாறினால் சில உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். மருத்துவ வசதிகள் பெருகாத காலத்தில் பாட்டிமார் வீட்டு வைத்தியத்திலேயே சிறு உபாதைகளை குணப்படுத்தியுள்ளார்கள். Read More
SAM ASIR | Oct 24, 2020, 21:26 PM IST
கொரோனா தொற்று உலகம் முழுவதையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், பொருளாதாரம், தொழில்துறை, தனி மனித வாழ்க்கை என்ற அதன் பாதிப்பு எட்டாத துறைகளே இல்லை எனலாம். Read More
SAM ASIR | Oct 24, 2020, 16:33 PM IST
மெனோபாஸ் பெண்கள் வாழ்வில் இதுவும் ஒரு பருவமாகும். மாதவிடாய் வருவது ஓராண்டு முழுவதும் நின்றுவிட்டால் மெனோபாஸ் பருவத்தை எட்டியது உறுதியாகிறது. இந்தியாவில் மெனோபாஸ் வரும் வயது சராசரியாக 46 ஆண்டுகள் என்று கருதப்படுகிறது. Read More