SAM ASIR | Oct 12, 2020, 10:30 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் குஜராத் போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ராஞ்சி காவல்துறையிடம் ஒப்படைக்க இருப்பதாகக் குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. Read More
SAM ASIR | Oct 11, 2020, 18:47 PM IST
வாழைப்பழத் தோல் வழுக்கிவிடும் என்று மட்டுமே நமக்குத் தெரியும். பலர் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி வீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். Read More
SAM ASIR | Oct 11, 2020, 18:20 PM IST
கூகுள் தேடுபொறியில் நாம் எதையாவது தேடுவதற்குத் தொடங்கும்போது, அவற்றைக் குறித்த கணிப்புகளை அது கொடுப்பதை காணலாம். கூகுள் தேடுபொறி, பயனர் தேடுவதை எப்படி கணிக்கிறது Read More
SAM ASIR | Oct 10, 2020, 20:45 PM IST
மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்குக் காதல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.மேற்கு டெல்லியின் ஆதர்ஷ் நகரில் வசித்து வந்தவர் ராகுல் (வயது 18). அவரது குடும்பம் கிராமத்திலிருந்து பிழைப்புக்காக டெல்லிக்குக் குடிவந்திருந்தது. Read More
SAM ASIR | Oct 10, 2020, 20:39 PM IST
சாதாரண குறைபாடுகள் 2, நடுத்தர அளவிலான குறைபாடுகள் 13, உயர் பாதுகாப்பு குறைபாடுகள் 29, தீவிர பாதுகாப்பு குறைபாடுகள் 11 என்று மொத்தம் 55 குறைபாடுகளை (bugs) கண்டறிந்த சாம் குர்ரி என்ற இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட குழுவினருக்கு ஆப்பிள் நிறுவனம் இதுவரை 2 லட்சத்து 88 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது Read More
SAM ASIR | Oct 10, 2020, 20:05 PM IST
கிரீன் டீ, உடல் எடையைக் குறைக்கும் பானம் என்று உலகம் முழுவதும் பலரால் அருந்தப்படுகிறது. தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் அருந்தப்படுவது கிரீன் டீ தான். கிரீன் டீயில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன. ஊட்டச்சத்துகளும் உள்ளன. Read More
SAM ASIR | Oct 10, 2020, 16:21 PM IST
கொரோனா வைரஸ் உலகமெங்கும் இன்னும் பரவிக்கொண்டுள்ளது. இதுவரை உலக அளவில் ஏறத்தாழ 3 கோடியே 70 லட்சம் பேர் இந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. Read More
SAM ASIR | Oct 9, 2020, 21:35 PM IST
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விளையும் மருத்துவ குணம் கொண்ட காய்களுள் ஒன்று அதலைக்காய் ஆகும். கரிசல் மண் நிறைந்த பூமியில் எள், சோளம், மக்காச்சோளம் போன்ற பயிர்களுடன் அதலைக்காய் விளைகிறது. பூமியில் கிழங்கு வடிவில் இருக்கும் இவை மழைக்காலம் தொடங்கியதும், கொடியாகப் படரும். Read More
SAM ASIR | Oct 9, 2020, 10:42 AM IST
கொரோனா கொள்ளைநோய் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் வீடியோ சந்திப்பு தளமான ஸூம் மெய் நிகர் வகுப்பறை அனுபவத்தைத் தந்து கல்விக்குப் பெருமளவில் உதவி வருகிறது. ஸூம், அத்தியாவசியமாகிவிட்ட நிலையில் தற்போது புதிய பாதுகாப்பு மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. Read More
SAM ASIR | Oct 8, 2020, 20:45 PM IST
கொரோனா தொற்றுநோய் உடல் ஆரோக்கியத்தை குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளது. Read More