Recent News

nisargacyclone-intensified-into-severe-cyclonic-storm

மகாராஷ்டிராவை தாக்கும் நிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது..

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள நிசர்கா புயல், இன்று பிற்பகல் கரை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரை கடக்கும் போது மகாராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jun 3, 2020, 10:03 AM IST

india-will-definitely-get-its-growth-back-says-pm-modi

இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையும்.. பிரதமர் மோடி நம்பிக்கை..

கொரோனா நோயிலிருந்து மக்களைக் காக்கும் அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியையும் அரசு கவனத்தில் கொண்டு செயல்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Jun 2, 2020, 20:12 PM IST

total-number-of-cases-in-india-now-at-1-98-706

இந்தியாவில் கொரோனா பலி 5598 ஆக உயர்வு..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 98,706 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5598 ஆக அதிகரித்துள்ளது.

Jun 2, 2020, 20:09 PM IST

p-m-greets-telangana-formation-day

தெலங்கானா தோன்றிய நாள்.. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..

தெலங்கானாவின் 6வது தினத்தையொட்டி. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாடு சுதந்திரமடைந்த பிறகு சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆனால், ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்க வேண்டும் என்று கோரி அந்த பகுதிகளில் பெரும் போராட்டங்கள் நடந்தன.

Jun 2, 2020, 13:50 PM IST

primeminister-modi-condoles-death-of-former-state-bjp-president-k-n-laksmanan

கே.என்.லட்சுமணன் மரணம்... பிரதமர் மோடி இரங்கல்...

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கே.என்.லட்சுமணன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றியிருந்த லட்சுமணன் இன்று மரணமடைந்தார்

Jun 2, 2020, 11:28 AM IST


corona-test-charge-reduced-to-rs-3000-says-minister

கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாகக் குறைப்பு.. விஜயபாஸ்கர் தகவல்..

தமிழகத்தில் தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாகக் குறைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இந்தியாவில் சுமார் 2 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

Jun 2, 2020, 11:24 AM IST

covid19-cases-in-tamilnadu-crosses-to-23-000

சென்னையில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரம் தாண்டியது..

சென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் தினமும் புதிதாக 700, 800 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(ஜூன்1) மட்டும் புதிதாக 1162 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

Jun 2, 2020, 11:21 AM IST

icmr-research-group-say-community-transmission-of-covid-19-well-established-in-india

இந்தியாவில் கொரோனா சமூகப் பரவலாகி விட்டது.. ஐ.சி.எம்.ஆர் நிபுணர்கள் கருத்து..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு, சமூகப் பரவலாக மாறி விட்டது. இதனால், உடனடியாக கொரோனா பரவலைத் தடுப்பது என்பது சாத்தியமில்லை என்று ஐ.சி.எம்.ஆர். நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

Jun 1, 2020, 12:06 PM IST

total-number-of-cases-in-india-now-at-1-90-535

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சம் தொடும்..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90,535 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5394 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரானோ வைரஸ், இந்தியாவிலும் பல மாநிலங்களில் பரவிவிட்டது.

Jun 1, 2020, 12:01 PM IST

four-or-more-dosage-of-hcq-showed-significant-decline-of-covid19-icmr-study

ஹைட்ராக்சி குளோரோகுயின் சாப்பிட்டால் கொரோனா குறையும்.. ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் தகவல்..

மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு 4 அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ராக்சி குளோரோகுயின்(ஹெச்.சி.கியூ) மாத்திரைகள் சாப்பிட்டதில் கொரோனா நோய் குறைந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐ.சி.எம்.ஆர்) கூறியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

Jun 1, 2020, 09:36 AM IST