Recent News

total-number-of-cases-in-india-rises-to-1-45-380

இந்தியாவில் ஒரே நாளில் 6535 பேருக்கு கொரோனா.. 1.45 லட்சம் பேர் பாதிப்பு..

நாட்டில் இது வரை ஒரு லட்சத்து 45,380 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில், 60,490 பேர் குணமடைந்துள்ளனர். 4167 பேர் மரணமடைந்துள்ளனர்.உலகம் முழுவதும் பரவியுள்ள சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவி வருகிறது.

May 26, 2020, 13:55 PM IST

covid19-death-toll-touches-one-lakh-in-usa

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சம் தொடுகிறது..

அமெரிக்காவில் இது வரை 17 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலக அளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55 லட்சத்து 88,356 ஆக அதிகரித்துள்ளது.

May 26, 2020, 09:43 AM IST

covid19-cases-in-tamilnadu-crosses-17000

தமிழகத்தில் இதுவரை 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் இது வரை 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே 11,131 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி மாநிலங்களில் அதிகமாகப் பரவியிருக்கிறது.

May 26, 2020, 09:40 AM IST

stalin-request-govt-to-speed-up-irrigation-works

மேட்டூர் அணை திறக்கும் முன் தூர்வாரும் பணியை முடிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்..

இந்தியாவிலேயே அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதை அறிமுகப்படுத்திய ஆட்சி, திமுக ஆட்சிதான். அதுமட்டுமின்றி, கூட்டுறவுக் கடன்களை அனைத்து விவசாயிகளுக்கும் முதன்முதலில் தள்ளுபடி செய்த ஆட்சியும் திமுக ஆட்சி தான்.

May 25, 2020, 14:16 PM IST

imd-predicts-rain-in-19-districts-in-tamilnadu

19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை வெயில் உக்கிரமாகக் கொளுத்துகிறது. தெற்கு மாவட்டங்களில் சில இடங்களில் கடந்த வாரம் மழை பெய்தது.

May 25, 2020, 14:05 PM IST


deputy-c-m-o-pannirselvam-admitted-in-hospital-in-chennai

துணை முதல்வர் ஓ.பி.எஸ்.. மருத்துவமனையில் அட்மிட்

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்குக் காய்ச்சல் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று மாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

May 25, 2020, 13:42 PM IST

edappadi-palanisamy-will-consult-with-medical-team-tommorow

கொரோனா ஊரடங்கு மே 31ல் முடிவடையுமா? எடப்பாடி நாளை ஆலோசனை..

கொரோனா ஊரடங்கை முடித்துக் கொள்வதா அல்லது நீட்டிப்பதா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அறிவிக்கவுள்ளார்.தமிழகத்தில் இது வரை 16,277 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் மட்டும் 10,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

May 25, 2020, 13:37 PM IST

centre-identifies-4-cities-as-role-models-for-handling-covid-19-pandemic

சென்னை, பெங்களூரில் கொரோனா தடுப்பு பணி.. மத்திய அரசு பாராட்டு..

சென்னை, பெங்களூரு உள்பட 4 முக்கிய மாநகரங்களில் கொரோனா பரவல் இருந்தாலும், தடுப்பு பணிகளில் மாநகராட்சியானர் சிறப்பாகச் செயல்படுவதாக மத்தியக் குழுவினர் கூறியுள்ளனர்.நாடு முழுவதும் ஒரு லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் பரவியிருக்கிறது.

May 25, 2020, 11:08 AM IST

triplicane-big-mosque-closed-for-devotees-on-eidulfitr-since-covid19-lockdown

இஸ்லாமியர்கள் இன்று ரமலான் கொண்டாட்டம்.. வீட்டிலேயே தொழுகை..

முஸ்லிம் மக்கள் இன்று ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். கொரோனா ஊரடங்கால் மசூதிகள் மூடப்பட்டிருப்பதால், அவர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.இஸ்லாம் மதத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது முக்கியமான ஒன்றாகும்.

May 25, 2020, 11:04 AM IST

highest-ever-spike-of-6977-covid19-cases-amp-154-deaths-in-india-in-one-day

இந்தியாவில் கொரோனா பலி 4021 ஆக அதிகரிப்பு.. 1.38 லட்சம் பேருக்கு நோய் பாதிப்பு..

இந்தியாவில் இது வரை ஒரு லட்சத்து 38,845 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனாவால் 4021 பேர் உயிரிழந்தனர். சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் ஒரு லட்சம் பேருக்கு மேல் பரவியுள்ளது.

May 25, 2020, 10:59 AM IST