Recent News

actors-udhaya-and-ammu-play-the-lead-in-this-short-film-nannayam

மனோபாலா இயக்கும் நன்னயம் குறும் படத்தில் உதயா, அம்மு..

Cinema News Tamil: சாதியே இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போராடும் ஒரு காதலனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவதிப்படும் ஒரு பெண்ணின் கதைதான் இது.

Jul 7, 2020, 12:10 PM IST

malayalam-actor-remuneration-50-percent-reduced

மலையாள நடிகர், நடிகைகள் சம்பளம் பாதியாக குறைப்பு..

Cinema News Tamil: மலையாள நடிகர்கள் சம்பளத்தை பாதியாக குறைக்க அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

Jul 7, 2020, 11:57 AM IST

rajini-actress-sumalatha-tests-covid-positive

ரஜினி ஜோடி நடிகை சுமலதா எம்பிக்கு கொரோனா உறுதி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் முரட்டுக் காளை, கழுகு மற்றும் திசை மாறிய பறவைகள், அழைத்தால் வருவேன் போன்ற தமிழ்ப் படங்கள் மற்றும் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்திருப்பவர் சுமலதா. இவர் கன்னட நடிகர் மறைந்த அம்பரீஷ் மனைவி. மாண்டியா தொகுதி எம்.பியாக இருக்கிறார்.

Jul 7, 2020, 11:34 AM IST

rajinikanth-s-project-with-kamal-haasan-banner-is-not-shelved

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் கைவிடப்படவில்லை.. புது தகவலால் ரசிகர்கள் உற்சாகம்..

ரஜினிகாந்த் தனது 168வது படமாகச் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் 169வது படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

Jul 6, 2020, 18:55 PM IST

savarakkaththi-director-brings-miss-india-world-2018-anukreethy-vas-to-tamil-film

சவரக்கத்தி இயக்குனருடன் தமிழுக்கு வரும் இந்திய அழகி அனுக்ரீதி வாஸ்..

மிஷ்கின், ராம். பூர்ணா இணைந்து நடித்த படம் சவரக்கத்தி. இப்படத்தை ஆதித்யா இயக்கினார். இவர் அடுத்து பிதா என்ற படம் இயக்குகிறார். மதி தயாரிக்கிறார்.இப்படத்தில் அனுக்ரீதி வாஸ் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2018 போட்டியில் அழகியாக தேர்வானவர்.

Jul 6, 2020, 18:45 PM IST


actor-suriya-going-to-tame-bull-in-vetrimaaran-s-film

ஜல்லிக்கட்டு காளையை அடக்கப்போகிறார் சூர்யா..

சூர்யா நகரத்துப் பின்னணி கதைகளிலேயே அதிகம் நடித்திருக்கிறார். இம்முறை அவர் கிராமத்துக் கதைக்களத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதுவும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு கதையில் களமிறங்குகிறார்.முதன்முறையாக வெற்றிமாறன் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

Jul 6, 2020, 18:33 PM IST

ss-rajamouli-s-rrr-ten-times-biger-than-bahubali-madhan-karky

பாகுபலியை விட 10 மடங்கு அதிக பிரமாண்ட படம்.. ராஜமவுலி புதிய படம் பற்றி மதன்கார்க்கி..

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிக்க ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்துக்கு வசனம் எழுதினார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. தற்போது ராஜமவுலியுடன் மீண்டும் ஒரு பிரமாண்டத்துக்குக் கைகோர்த்திருக்கிறார். ராஜமவுலி இயக்கும் படம் ஆர் ஆர் ஆர் . இப்படத்திற்குத் தமிழில் ரதம் ரணம் ரவுத்திரம் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

Jul 6, 2020, 18:21 PM IST

i-will-be-thankful-for-tamilnadu-and-tamilians-until-my-last-breath-actress-simran

கடைசி மூச்சு வரை தமிழருக்கு நன்றிக்கடன் சொல்லும் பிரபல நடிகை.. அரசியலில் குதிக்கப்போகிறாரா..?

தமிழர்கள், தமிழகத்துக்கு உயிர் கொடுப்பேன் என்று இது நாள் வரை பேசிய எல்லா சினிமா நட்சத்திரங்களும் ஒரு கட்டத்தில் அரசியலில் குதித்திருக்கின்றனர். தற்போது பிரபல நடிகை ஒருவர் கடைசி மூச்சு உள்ளவரைத் தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Jul 6, 2020, 18:09 PM IST

selva-ragavan-ex-wife-sonia-agarwal-appreciate-17-years-of-kadhal-konden-celebration

செல்வராகவன் மாஜி மனைவி சோனியா அகர்வால் வாழ்த்து.. தனுஷ், கஸ்தூரி ராஜாவுக்கும் பாராட்டு..

தனுஷ், சோனியா அகர்வால் ஜோடியாக நடித்துக் கடந்த 1996ம் ஆண்டு திரைக்கு வந்த படம் காதல் கொண்டேன் செல்வராகவன் இயக்கி இருந்தார். இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. காதல் கொண்டேன் படத்தில் பணியாற்றிய போது சோனியா அகர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் நட்பு ஏற்பட்டு காதலாகி பின்னர் திருமணமும் செய்து கொண்டனர்.

Jul 6, 2020, 17:58 PM IST

film-maker-sanjay-leela-bhansali-records-statement-at-bandra-police-statio

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை.. பிரபல தயாரிப்பாளர் முக்கிய வாக்குமூலம்..

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பெரிய நடிகராக வருவார் என்று பலராலும் கணிக்கப்பட்டிருந்தார். ஆனால் ஒரு சில படங்களில் நடித்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14 ம் தேதி தூக்குப் போட்டுக்கொண்டு இறந்தார். இது பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Jul 6, 2020, 15:52 PM IST