Recent News

actress-samantha-celebrates-1-year-of-oh-baby

சமந்தாவின் ஒரு நாள் கொண்டாட்டம்.. புயலுக்கு பின்னே அமைதி..

ஒரு வருடத்துக்கு முன் நடிகை சமந்தாவின் மனது புயலில் சிக்கியது போல் தவித்தது. அவர் மிகவும் விருப்பப்பட்டு நடித்த ஓ! பேபி என்ற படம் வெளியானது. அப்படத்தை விமர்சகர்கள் கிழி கிழியென்று கிழித்தார்கள். இதுதான் சமந்தாவின் தவிப்புக்குக் காரணம். அதையெல்லாம் மீறி அப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

Jul 6, 2020, 10:52 AM IST

actress-payal-rajput-refutes-rumors-dance-number-in-kamal-s-indian-2

இந்தியன் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமா..? கிளாமர் ஹீரோயின் பதில்..

இயக்குனர் ஷங்கர் படங்கள் பிரமாண்டத்துக்கு பெயர் பெற்றது போலவே பாடல் காட்சிகளுக்கும் புகழ் பெற்றது. இதற்காக மெனக்கெட்டு யாரும் செல்லாத நாடுகளுக்கு சென்றும், பிரமாண்ட அரங்குகள் அமைத்தும் படமாக்குவார். அதுவும் ஸ்பெஷல் பாடல் என்ற பெயரில் ஒரு பாடலுக்கு பிரபல ஹீரோயின்களை ஆட வைப்பார்.

Jul 6, 2020, 10:32 AM IST

edhu-thevaiyo-adhuve-dharmam-short-film

20க்கும் மேல் விருதுகள் குவித்த எது தேவையோ அதுவே தர்மம்

20க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ள இப்படத்தின் முன்னோட்டம் யூடியூபில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது

Jul 6, 2020, 10:16 AM IST

rx-100-director-ajay-bhupathi-has-filed-a-complaint-with-cyber-crime

நடிக்க வாய்ப்பு தருவதாக இயக்குனர் பெயரில் மோசடி.. பெண்களுக்கு டைரக்டர் எச்சரிக்கை..

தமிழில் துருவங்கள் பதினாறு, மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் பெயரில் போலியாக இணைய தளத்தில் புதிய படத்துக்கு நடிகர், நடிகை தேவைப்படுகிறார்கள் ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் எனச் செல் நம்பர் முதற்கொண்டு பகிரங்கமாகச் சிலர் நெட்டில் விளம்பரம் செய்கிறார்கள்.

Jul 6, 2020, 10:12 AM IST

cinematographer-rvelraj-s-99-year-old-father-expired-today

வேலையில்லா பட்டதாரி டைரக்டர், கேமராமேன் வேல்ராஜ் தந்தை மரணம்..

தனுஷின் ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, அசுரன், கார்த்தி நடித்த சிறுத்தை,விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழின் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் இந்தி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருப்பவர் ஆர்.வேல்ராஜ். இவர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார்.

Jul 5, 2020, 18:00 PM IST


telugu-producer-pokuri-rama-rao-dies-of-covid-19

பிரபல தயாரிப்பாளர் கொரோனா தொற்றால் பலி.. திரையுலகினர் அதிர்ச்சி...

திரையுலகை பொறுத்தவரை கொரோனா தொற்றால் பாலிவுட்டுக்குப் பிறகு டோலிவுட் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. நடிகர் கோபிசந்த் நடித்த ரணம், ஆண்டரி, யக்னம் உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தனது சகோதரர் பொகுரி பாபுராவுடன் இணைந்து தயாரித்தவர் பொகுரி ராமராவ்.

Jul 5, 2020, 13:32 PM IST

miryalaguda-police-to-file-a-case-against-ram-gopal-varma-for-making-a-film-titled-murder

இயக்குனர் வர்மா மீது போலீசில் வழக்கு பதிவு.. மர்டர் படத்துக்கு தடை வருமா?

சர்ச்சை இயக்குனர் என்று பெயர் பெற்றவர் ராம் கோபால் வர்மா. அவர் இயக்கி உள்ள மர்டர் படம் ஒடிடி யில் வெளியாக உள்ளது. பிரனாய் பெருமல்லா என்பவரின் கொலையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. பிரனாய் தந்தை இப்படத்தைத் தடை செய்யக் கேட்டு நலகொண்டா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்

Jul 5, 2020, 13:27 PM IST

filmmaker-arumugakumar-naminated-committee-member-of-nfdc-malaysia

விஜய் சேதுபதி தயாரிப்பாளருக்கு மலேசியா என் எப் டி சி உறுப்பினர் பொறுப்பு.. தமிழ்ப் படத் தயாரிப்பாளருக்குக் கிடைத்த கெளரவம்..

விஜய் சேதுபதி கெளதம் கார்த்திக் இணைந்து நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆறுமுக குமார். ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தையும் தற்போது இவர் தயாரித்து வருகிறார். மலேஷியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும், தமிழ்ப்பட

Jul 5, 2020, 13:08 PM IST

thadayammudhaladhyayam-july10th-at-8pm-on-regal-talkies

லிங்கா நடிக்கும் தடயம் முதல் அத்தியாயம்.. ஜூலை 10ல் பிரிமியர்..

நடிகர் லிங்கா நடிக்கும் தடயம் முதல் அத்தியாயம் படத்தை மணிகார்த்தி இயக்கி உள்ளார். மர்மமான முறையில் நடக்கும் சம்பவங்களை ஒரு போலீஸ் எவ்வாறு தடயங்களை கொண்டு கண்டு பிடிக்கிறார் என்பதை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.

Jul 5, 2020, 12:59 PM IST

miruna-shortflick-premiering-exclusively-on-regaltalkies-on-july-8th

மிருணா ஒரு காதல் தேவதையா? ரிகல் டாக்கிசில் 8ம்தேதி 8 மணிக்கு..

அழகான கவித்துவமான காதல் படம் மிருணா. இதன் சிறப்பு பிரிமியர் காட்சி ரிகல் டாக்கிசில் வரும் 8ம்தேதி இரவு 8 மணிக்கு வெளியாகிறது. மிருணா படத்தை எழுதித் தயாரித்து இயக்குகிறார் ராகவ் மிர்தாத். இவர் தேசிய விருது வென்ற பாரம் படத்தின் எழுத்தாளர்

Jul 5, 2020, 12:53 PM IST