Recent News

bomb-threat-to-thalapathi-vijay-home

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய் வீடு உள்ளது. அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையிலும் அவருக்கு வீடு உள்ளது. சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் விஜய் வசித்து வருகிறார். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தொலைப்பேசியில் ஒரு அழைப்பு வந்தது.

Jul 5, 2020, 12:42 PM IST

tv-star-ravi-tested-positive-for-corona

டிவி நடிகருக்கு கொரோனா தொற்று..

தமிழ், தெலுங்கு மொழிகளில் கடந்த மாதம் டிவி படப்படிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசு விதிமுறைகள் படி படப்பிடிப்பு நடத்த படத் தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். தெலுங்கு டிவி சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் ரவி. இவர் டிவி ஷுட்டிங்கில் கலந்து கொண்டு நடித்தார்.

Jul 5, 2020, 12:29 PM IST

actress-aditi-congratulate-dance-master-lalithashobi

டான்ஸ் மாஸ்டருக்கு நடிகை அதிதி ராவ் வாழ்த்து..

எண்ணற்ற பாடல்களில் நடன கலைஞராகவும், உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக முன்னேறியவர் லலிதா ஷோபி. திரையுலகில் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் ஷோபி பவுல்ராஜ். அவரது மனைவி லலிதா ஷோபி.

Jul 5, 2020, 10:53 AM IST

actor-simbu-song-for-harbhajan-singh

ஹர்பஜன் சிங்கிற்காக பாடிய சிம்பு.. பிரண்ட்ஷிப் படத்தில் மலர்ந்தது நட்பு..

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முழுநேர நடிகராகிவிடுவார் போலிருக்கிறது. ஏற்கனவே டிக்கிலோனா படத்தில் சந்தானம் உடன் இணைந்து நடிக்கிறார்.தற்போது ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார்.

Jul 5, 2020, 10:44 AM IST

bigil-actor-kathir-father-become-an-actor

நடிகர் கதிர் தந்தைக்கு வாய்ப்பு தந்த விஜய்.. 53 வருட நடிகர் கனவு நிறைவேறியது..

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கதிர் பின்னர் விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட கோச்சராகவும் விஜய்யின் நண்பராகவும் நடித்திருந்தார். கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை மற்றும் தாயார் படத்தை வெளியிட்டு, எனது பெற்றோரின் வாழ்க்கை பயணம் தான் எனக்கு முன்னுதாரணம்.

Jul 5, 2020, 10:14 AM IST


singer-sinmai-worry-about-ladies-abused

போதும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்குறோம்.. பாடகி சின்மயி வேதனை..

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகிறார் திரைப்பட பின்னணி பாடகி. சமீபத்தில் அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Jul 5, 2020, 10:00 AM IST

actress-poorna-case-duplicate-mother-tik-tok-person-involved

நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்.. டிக்டாக் மாப்பிள்ளை, டூப்ளிகேட் தாயார்..

மிஷ்கின் நடித்துத் தயாரித்த சவரக்கத்தி படம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா, இவர் கொச்சி மரட் பகுதியில் வசிக்கிறார். சில தினங்களுக்கு முன் நடிகை பூர்ணாவை திருமணத்துக்குப் பெண் கேட்டு அவரது வீட்டுக்கு ஒரு கும்பல் சென்றது. அதில் ஒருவர் தான் ஒரு சினிமா தயாரிப்பாளர்.

Jul 4, 2020, 17:06 PM IST

kamals-political-party-filed-case-for-against-tn-police-report-commission

கமல்ஹாசன் கட்சி ஐகோர்ட்டில் வழக்கு..

சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் போலீசாரால் அப்பாவி மக்கள் தாக்கப்பட்ட சம்பவம் இணைய தளங்களில், டிவிகளில் ஒளிபரப்பாகி வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jul 4, 2020, 16:02 PM IST

samantha-akkineni-learning-cooking-from-a-nutritionist

சமையல் செய்ய பயிற்சி பெறும் சமந்தா.. சூப் வைத்து அசத்தல்..

நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து சுமார் 2 வருடம் ஆகிறது இன்னமும் சமையல் செய்யத் தெரியாமல் தவித்து வருகிறார் சமந்தா. வேறு வழியில்லாமல் வீட்டிலிருக்கும் போது சைதன்யாவே சமந்தாவுக்குச் சமையல் செய்ய வேண்டி உள்ளது. கொரோனா தடை காலத்தில் வீட்டிலிருக்கும் சமந்தா தோட்ட வேலை, யோகா என்று நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.

Jul 4, 2020, 11:57 AM IST

ajay-devgn-to-produce-film-on-india-china-galwan-valley-clash-ajay-devgn-bhuj-the-pride-of-india

இந்திய சீனா போர் பற்றி படம் எடுக்கும் இயக்குனர் ராஜமவுலி பட நடிகர்..

இந்திய எல்லையான லடாக் பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீன படைகள் திடீர் தாக்குதல் நடத்தின. இதில் 20 இந்தியா வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாட்டுக்குமிடையே போர் பதற்றம் நீடிக்கிறது.லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்த தாக்குதல் மற்றும் இந்தியாவின் பதிலடி குறித்தன போர் படத்தைத் தயாரிக்க உள்ளார் அஜய் தேவ்கன்.

Jul 4, 2020, 11:37 AM IST