Recent News

lalu prasad yadav granted parole till now May 14th.

லாலு பிரசாத் யாதவிற்கு மே 14 ஆம் தேதி வரை பரோல் வழங்கியது! 

தேஜ் பிரதாப் யாதவுக்கு மே 12ஆம் தேதி பாட்னாவில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக 5 நாட்கள் பரோல் கோரி சிறைத்துறையிடம் அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்து இருந்தனர்.

May 9, 2018, 14:07 PM IST

Lady Superstar joined again movie Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் இணைந்தார் லேடி சூப்பர் ஸ்டார்

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

May 9, 2018, 11:30 AM IST

3 lakhs relief for the Thirumani family in Kashmir – Palanisamy

கல்வீச்சில் பலியான திருமணி குடும்பத்துக்கு 3 லட்சம் நிவாரணம்

முதலமைச்சர் ஆவடியை சேர்ந்த திருமணி செல்வம் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் செய்தியை தெரிவித்தார்.

May 9, 2018, 09:55 AM IST

BJP can kill me at any time – Prakashraj

பாஜகவினர் என்னை எந்த நேரத்திலும் கொலை செய்வார்கள் - பிரகாஷ் ராஜ்

நல்லாட்சி நடத்துவதாக கூறிய நரேந்திர மோடி அரசு ஏற்படுத்தியுள்ள குழப்பங்களால் நாட்டில் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

May 9, 2018, 07:35 AM IST

Do you know Narendra Modi good speaker best actor

‘மோடி நல்ல பேச்சாளர், சிறந்த நடிகர்’ - சொல்வது யார் தெரியுமா?

மோடி மிகவும் சிறந்த நடிகர் நல்ல பேச்சாளர் என்பது உண்மையில் எனக்கு பெருமை.

May 8, 2018, 22:29 PM IST


ios-business-start-up-of-new-facilities-watsapp

ஐஓஎஸ் பிஸ்னஸ்அப் புதிய வசதிகளுடன் - வாட்ஸ்அப்

சிறு நிறுவனங்களுக்கு எற்ற வசதிகளை வழங்க வாட்ஸ்அப்பின் பிஸ்னஸ்அப் உருவாக்கப்பட்டது.

May 8, 2018, 17:49 PM IST

Jacto geo democratic process managers to arrest Stalin

ஜாக்டோ ஜியோ அமைப்பினரை கைது செய்வது ஜனநாயக விரோத செயல் -ஸ்டாலின்

ஜாக்டோ ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அழைத்து நேரடியாக அவரே பேச்சுவார்த்தை நடத்தி இன்று மாலைக்குள் நல்ல தீர்வு காண வேண்டும்.

May 8, 2018, 15:38 PM IST

Tamil Nadu government has to ban the film which will cause cultural decay in Tamil Nadu.

சீரழிவை ஏற்படுத்தும் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்

May 8, 2018, 14:50 PM IST

People do not agree with justice in conducting struggles affecting people - Sripriya

நாங்கள் கட்சி நடத்துகிறோம் யாரிடமும் திருடவில்லை - ஸ்ரீபிரியா

தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தி வரும் பணம் மூலம் கட்சி நடத்துவதில் தவறில்லை உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் கட்சி நடத்துகிறோம் யாரிடமும் திருடவில்லை.

May 8, 2018, 12:57 PM IST

Jacto geo arrested many places in the police

தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஜாக்டோ - ஜியோ அமைப்பினர்!

ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

May 8, 2018, 11:26 AM IST