Recent News

Dust storm struck the capital Delhi - Schools Holiday

தலைநகர் டெல்லியை தாக்கியது புழுதி புயல்

தலைநகர் டெல்லியிலும் புழுதி புயலால் காற்றின் வேகம் அதிகாம காணபடுவதால் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

May 8, 2018, 07:53 AM IST

Capture those responsible for the murder of Jagadish durai - Vaiko Report

‘காவலர் ஜெகதீஸ் கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்’ - வைகோ

அப்பகுதியில் சட்ட விரோத மணல் கடத்தலில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ள சமூக விரோத சக்திகள் கைது செய்யப்பட வேண்டும்.

May 7, 2018, 19:50 PM IST

There is no alliance with the Bharatiya Janata  Uddhav Thackeray

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு உட்பட்ட 48 தொகுதியில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர்கள் பட்டியல் 15 நாட்களில் வெளியிடப்படும் .

May 7, 2018, 19:12 PM IST

 Puducherry to the newly launched air service - Air Odisha

புதிதாக விமான சேவையை தொடங்கியது - ஏர் ஒடிஷா நிறுவனம்

சேலம் சென்னை புதுச்சேரிக்கு புதிதாக விமான சேவையை தொடங்கியது ஏர் ஒடிஷா இச்சேவை வரும் ஜுன் 15 ஆம் தேதி முதல் தொடங்கிறது.

May 7, 2018, 17:06 PM IST

What special about the Prince of London wedding

லண்டன் இளவரசர் திருமணத்திற்கு இதையெல்லாம் கொண்டு போகணுமாம்!

லண்டன் இளவரசர் ஹாரி குடும்ப திருமணத்திற்கு குறைந்த நபர்களே அழைக்கப்பட்டுள்ளன.

May 7, 2018, 16:06 PM IST


karnataka release 4 TMC cauvery water - On behalf of Tamilnadu

4 டிஎம்சி காவிரி தண்ணீர் - தமிழகம் சார்பில் மனு தாக்கல்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

May 7, 2018, 14:17 PM IST

Salman Khan case was postponed to July 17.

சல்மான்கான் வழக்கு ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சல்மான்கான் வருகையால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

May 7, 2018, 11:40 AM IST

Do not make politics with death for opposition parties - Tamilisai

மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - தமிழிசை கண்டனம்

நரபலி கேட்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்க சட்டரீதியான போராட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொள்ளாமல் மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக செயல்படுகிறது.

May 7, 2018, 09:34 AM IST

In India That's plenty There are intellectuals - bill Gates

இந்தியாவில் தான் ஏராளமான புத்திசாலிகள் இருக்கின்றனர் - பில்கேட்ஸ்

பொது சுகாதாரத் துறையில் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளதாக உலகின் முதன்மையான பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தெரிவித்தார்.

May 7, 2018, 07:37 AM IST

Metro 3 stations and with the subways connection

புதிய 3மெட்ரோ   ரயில் நிலையங்களுடன் சுரங்க நடைபாதைகள் இணைப்பு

பொது மக்களிடையே மெட்ரோ ரயிலுக்கு நல்ல வரவேற்பை தொடர்ந்து சென்னை முழுவதும் மெட்ரோ ரயில் திட்டம் விரிவுப்படுத்தும் பணிகள் நடக்கிறது.

May 6, 2018, 22:10 PM IST