Recent News

stalin-doing-politics-in-corona-spread-says-edappadi-palanisamy

நோயை வைத்து அரசியல்.. ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கோபம்..

இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் நடத்துகிற ஒரே அரசியல் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வளர்ச்சித் திட்டப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

Jun 26, 2020, 10:32 AM IST

corona-cases-in-tamilnadu-crossed-70-000

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரம் தாண்டியது..

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் 911 ஆக அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

Jun 26, 2020, 10:26 AM IST

dmk-oppose-the-move-to-co-operative-banks-brought-under-rbi

கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசு ஆக்கிரமிப்பதா? ஸ்டாலின் கண்டனம்..

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி மூலம் ஆக்கிரமித்துக் கைப்பற்றும் மத்திய அரசின் செயல் மத்திய, மாநில உறவுகளுக்குச் சிறிதும் பொருத்தமில்லாத செயலாகும் என்று மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

Jun 25, 2020, 16:04 PM IST

all-shops-in-tn-will-be-closed-tommorow-says-vikramaraja

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்.. தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைப்பு

கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவத்திற்குப் பொறுப்பான காவல் துறையினரைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படுகின்றன. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ்.

Jun 25, 2020, 15:58 PM IST

nellai-iruttu-kadai-propriter-harisingh-commit-suicide

நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை.. கொரோனாவால் மன உளைச்சல்..

நெல்லையில் அல்வா விற்கும் பிரபல இருட்டுக்கடையின் உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அல்வா என்றால் நாடு முழுவதும் பிரபலமானது.

Jun 25, 2020, 15:52 PM IST


royapuram-tondaiyarpet-to-be-corona-hotspot-in-chennai

சென்னை ராயபுரம், தண்டையார்பேட்டையில் உச்சத்தில் கொரோனா..

சென்னையில் அதிகபட்சமாக, ராயபுரம், தண்டையார் பேட்டை மண்டலங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்திலும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் இது வரை 45,814 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.

Jun 25, 2020, 15:47 PM IST

418-deaths-and-16-922-new-covid19-cases-reported-in-india-in-24hrs

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 418 பேர் பலி..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்து 73,205 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், கொரோனா நோயாளிகள் 418 பேர் நேற்று உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 14,894 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

Jun 25, 2020, 15:41 PM IST

new-satellite-images-show-chinese-structures-back-at-galwan-clash-site

கல்வானில் மீண்டும் சீனா ஆக்கிரமிப்பு.. புதிய படங்கள் வெளியானது..

இந்திய, சீன வீரர்கள் மோதிக் கொண்ட லடாக்கின் கல்வான் பகுதியில், சீனா தற்காலிக கூடாரங்களை அமைத்து அதிக வாகனங்களையும் நிறுத்தியுள்ளது.காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே கடந்த 15 நாட்களுக்கு முன்பு சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது.

Jun 25, 2020, 10:12 AM IST

fir-against-congress-leader-digvijaya-singh-for-cycle-protest-to-fuel-price-hike

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்.. திக்விஜயசிங் மீது வழக்கு..

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தில் போராட்டம் நடத்திய திக்விஜய்சிங் உள்ளிட்ட காங்கிரசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலைகளை, காங்கிரஸ் ஆட்சியை விடத் தாறுமாறாக உயர்த்தி வருகின்றனர்.

Jun 25, 2020, 10:00 AM IST

corona-cases-in-chennai-crossed-45-000

சென்னையில் ஒரே நாளில் 9371 கொரோனா பரிசோதனை.. 1654 பேருக்கு தொற்று உறுதி..

சென்னையில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 9371 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில், 1654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகத் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.

Jun 25, 2020, 09:55 AM IST