Recent News

india-tested-one-crore-people-for-the-coronavirus-disease

இந்தியாவில் இது வரை ஒரு கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை..

இந்தியாவில் இது வரை ஒரு கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. எனினும், மற்ற நாடுகளை ஒப்பிட்டால், பரிசோதனை விகிதம் மிகவும் குறைவுதான். இந்தியாவில் நேற்று(ஜூலை6) வரை 6 லட்சத்து 97,284 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Jul 7, 2020, 11:23 AM IST

meridio-share-tradings-company-m-d-arrested-on-cheating-complaint

கோடிக்கணக்கில் மோசடி.. மெரிடியோ டிரேடிங் கம்பெனி நிர்வாக இயக்குனர் கைது.. பங்குதாரர்களுக்கு போலீஸ் வலை..

மக்களிடம் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து, கோடிக்கணக்கில் முதலீடுகளைப் பெற்ற மெரிடியோ டிரேடிங் கம்பெனி நிர்வாக இயக்குனர் சரவணன் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்ற பங்குதாரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Jul 7, 2020, 11:02 AM IST

covid19-death-in-tamilnadu-rises-1571

தமிழகத்தில் ஒரே நாளில் 61 பேர் கொரோனாவுக்கு பலி.. உயிரிழப்பு 1571 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இது வரை கொரோனா நோய்க்கு 1571 பேர் பலியாகியுள்ளனர். இது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14,978 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைப் போல் மதுரை உள்படப் பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

Jul 7, 2020, 10:21 AM IST

m-k-stalin-slams-admk-govt-on-farmers-issue

கை கட்டி, வாய் பொத்தி நிற்கும் அதிமுக அரசு.. ஸ்டாலின் காட்டமான அறிக்கை..

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கைப்பற்றச் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Jul 6, 2020, 14:28 PM IST

bjp-media-cell-chief-anil-baluni-allotted-priyanka-gandhi-s-lodhi-estate-bungalow

பிரியங்கா வசித்த பங்களா.. பாஜக எம்.பி.க்கு ஒதுக்கீடு.. லக்னோவில் குடியேறும் பிரியங்கா..

டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்யும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, லக்னோவில் குடியேற முடிவு செய்திருக்கிறார். அவர் வசித்த டெல்லி பங்களா தற்போது பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Jul 6, 2020, 14:18 PM IST


chinese-army-has-moved-back-tents-vehicles-amp-troops-by-2-km-in-galwan-area

கல்வான் பகுதியில் பின்னோக்கி நகர்ந்த சீன படை வாகனங்கள்..

கல்வான் பகுதியில் 2 கி.மீ. தூரத்திற்குச் சீனப் படைகள் பின்னோக்கி நகர்ந்துள்ளது. காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே ஒரு மாதத்திற்கு முன்பு சீனா, திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. இதையடுத்து, கடந்த ஜூன் 6ம் தேதி இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அ

Jul 6, 2020, 13:13 PM IST

former-minister-valarmathi-affected-corona-virus

முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா.. சிகிச்சையில் 8 எம்.எல்.ஏ.க்கள்..

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் சில எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Jul 6, 2020, 13:02 PM IST

india-crossed-russia-and-placed-3rd-nation-in-covid-19-cases

கொரோனா பாதிப்பில் 3வது இடம் பிடித்தது இந்தியா..

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா, ரஷ்யாவை மிஞ்சி 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் சுமார் 7 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பாதித்திருக்கிறது. இந்தியாவில் தினமும் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Jul 6, 2020, 12:53 PM IST

chennai-to-open-partially-today-after-intense-lockdown

சென்னையில் ஊரடங்கு தளர்வு.. ஆட்டோ, டாக்ஸி இயக்கம்.. ஜவுளி, நகைக் கடைகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக 6-வது கட்டமாக வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் இன்னும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னை செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு,இன்று முதல் அமலாகியுள்ளன

Jul 6, 2020, 09:58 AM IST

covid19-death-in-tamilnadu-crossed-to-1500

தமிழகத்தில் கொரோனா பலி 1500ஐ தாண்டியது.. கிராமங்களிலும் நோய் பரவுகிறது..

தமிழகத்தில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1510 ஆக உயர்ந்துள்ளது. நோய் பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11,151 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியிருக்கிறது.

Jul 6, 2020, 09:56 AM IST