Recent News

india-sees-highest-single-day-spike-of-20-903-covid-19-cases-tally-reaches-6-25-544

இந்தியாவில் ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இது வரை நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 25,544 ஆக உயர்ந்துள்ளது.சீன வைரஸ் நோய் உலகம் முழுவதும் பாதித்திருக்கிறது.

Jul 3, 2020, 14:48 PM IST

pm-modi-in-ladakh-accompanied-by-bipin-rawat

லடாக் எல்லைக்கு பிரதமர் மோடி திடீர் விசிட்.. ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை..

லடாக்கின் நிமு பகுதிக்குப் பிரதமர் மோடி இன்று அதிகாலையில் திடீர் விசிட் செய்துள்ளார். நிமு சென்று, எல்லையில் உள்ள ராணுவ அதிகாரிகளுடன் மோடி விவாதித்தார். காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே ஒரு மாதத்திற்கு முன்பு சீனா, திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது.

Jul 3, 2020, 11:32 AM IST

eight-policemen-shot-dead-by-criminals-when-they-raid-bikaru-in-u-p

8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடிகள் தப்பியோட்டம்.. உ.பி.யில் அதிகாலை பயங்கரம்..

உத்தரப்பிரதேசத்தில் ரவுடிகளை பிடிக்கச் சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது அவர்கள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் டி.எஸ்.பி. உள்பட 8 போலீசார் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jul 3, 2020, 10:09 AM IST

corona-death-raised-to-1321-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா பலி 1321 ஆக அதிகரிப்பு.. மருத்துவமனைகளில் 41 ஆயிரம் பேர்..

தமிழகத்தில் இது வரை கொரோனா வைரஸ் நோய்க்கு 1321 பேர் பலியாகி விட்டனர். தற்போது மருத்துவமனைகளில் 41,047 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இன்னும் கட்டுப்படவில்லை.

Jul 3, 2020, 10:04 AM IST

devotees-should-keep-restrictions-strictly-in-worship-places

வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற தமிழக அரசு உத்தரவு..

கோயில், சர்ச், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

Jul 3, 2020, 09:59 AM IST


madurai-highcourt-bench-adjourn-sathankulam-custodial-death-case

சாத்தான்குளம் சம்பவம்.. மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணை தள்ளி வைப்பு

சாத்தான்குளம் லாக்அப் மரணம் தொடர்பான சி.பி.சி.ஐ.டி விசாரணையைப் பாராட்டிய நீதிபதிகள், தங்கள் தீர்ப்பைத் தள்ளி வைத்தனர்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

Jul 2, 2020, 13:51 PM IST

sathankulam-incident-police-inspector-s-i-arrested

சாத்தான்குளம் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. கைது.. சி.பி.சி.ஐ.டி. காவல்துறை அதிரடி..

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ்.

Jul 2, 2020, 10:20 AM IST

corona-cases-crossed-94-000-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு லட்சத்தை நெருங்குகிறது..

தமிழகத்தில் இது வரை 94,049 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் 52,926 பேர் குணம் அடைந்துள்ளனர். 1264 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. தினந்தோறும் 3 ஆயிரம் பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

Jul 2, 2020, 10:14 AM IST

all-persons-involved-in-sathankulam-father-son-death-case-should-be-punished-says-rajini

சத்தியமாக விடவே கூடாது.. சாத்தான்குளம் சம்பவம் குறித்து ரஜினி டிவிட்டரில் கருத்து..

கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரைக் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

Jul 1, 2020, 14:26 PM IST

sathankulam-father-son-death-case-handed-over-cbcid-police

சாத்தான்குளம் சம்பவம்.. சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியது..

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் மர்ம மரணம் என்று குறிப்பிட்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ்.

Jul 1, 2020, 14:21 PM IST