Recent News

corona-cases-in-tamilnadu-nearing-75-000

தமிழகத்தில் 75 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும் 957 ஆக உயர்ந்தது.தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு 90 நாட்களைத் தாண்டி விட்டது. ஆனாலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா அதிகமானோருக்குப் பரவி வருகிறது.

Jun 27, 2020, 10:16 AM IST

dmk-announced-rs-25-lakhs-for-sathankulam-pennix-family

சாத்தான்குளம் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி..

கொரோனாவை விடக் கொடூரமான முறையில் தமிழக காவல் துறையினர் நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

Jun 26, 2020, 14:18 PM IST

india-sees-highest-single-day-spike-of-17-296-covid-19-cases

இந்தியாவில் ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா.. 5 லட்சத்தை நெருங்குகிறது..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்து 90,401 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகில் பல நாடுகளில் பரவியிருக்கிறது.

Jun 26, 2020, 14:14 PM IST

chhattisgarh-to-procure-cow-dung-from-farmers

மாட்டுச் சாணத்தை விலைக்கு வாங்கும் சட்டீஸ்கர் அரசு...

சட்டீஸ்கர் அரசு, கால்நடை வளர்ப்போரிடம் இருந்து மாட்டுச் சாணத்தை விலைக்கு வாங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் கால்நடைகள் வளர்ப்பது முக்கியமான தொழிலாக உள்ளது.

Jun 26, 2020, 14:09 PM IST

stalin-doing-politics-in-corona-spread-says-edappadi-palanisamy

நோயை வைத்து அரசியல்.. ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கோபம்..

இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் நடத்துகிற ஒரே அரசியல் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வளர்ச்சித் திட்டப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

Jun 26, 2020, 10:32 AM IST


corona-cases-in-tamilnadu-crossed-70-000

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரம் தாண்டியது..

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் 911 ஆக அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

Jun 26, 2020, 10:26 AM IST

dmk-oppose-the-move-to-co-operative-banks-brought-under-rbi

கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசு ஆக்கிரமிப்பதா? ஸ்டாலின் கண்டனம்..

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி மூலம் ஆக்கிரமித்துக் கைப்பற்றும் மத்திய அரசின் செயல் மத்திய, மாநில உறவுகளுக்குச் சிறிதும் பொருத்தமில்லாத செயலாகும் என்று மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

Jun 25, 2020, 16:04 PM IST

all-shops-in-tn-will-be-closed-tommorow-says-vikramaraja

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்.. தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைப்பு

கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவத்திற்குப் பொறுப்பான காவல் துறையினரைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படுகின்றன. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ்.

Jun 25, 2020, 15:58 PM IST

nellai-iruttu-kadai-propriter-harisingh-commit-suicide

நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை.. கொரோனாவால் மன உளைச்சல்..

நெல்லையில் அல்வா விற்கும் பிரபல இருட்டுக்கடையின் உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அல்வா என்றால் நாடு முழுவதும் பிரபலமானது.

Jun 25, 2020, 15:52 PM IST

royapuram-tondaiyarpet-to-be-corona-hotspot-in-chennai

சென்னை ராயபுரம், தண்டையார்பேட்டையில் உச்சத்தில் கொரோனா..

சென்னையில் அதிகபட்சமாக, ராயபுரம், தண்டையார் பேட்டை மண்டலங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்திலும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் இது வரை 45,814 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.

Jun 25, 2020, 15:47 PM IST