Recent News

mumbai-indians-won-by-6-runs

திக்... திக்... மலிங்கா ஓவர் - பெங்களூரு அணி போராடி தோற்றது

பரபரப்பான பிரிமியர் லீக் போட்டியில் பெங்களூரு அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது .

Mar 29, 2019, 06:56 AM IST

6-gangstar-s-Hysteria-dmdk-member-death

இரத்த வெள்ளத்தில் தே.மு.தி.க. பிரமுகர்! - 6 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் ...

பாடியில் இன்று காலை தே.மு.தி.க. பிரமுகரை 6 பேர் கொண்ட கும்பல் சரிமாரி தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mar 28, 2019, 12:40 PM IST

DMK-creates-problem-parlour-hotel-says-premalatha

பரோட்டா கடையிலும், பியூட்டி பார்லரிலும் அராஜகம் செய்பவர்கள் திமுகவினர்- பிரேமலதாவின் ஆவேச பிரசாரம்

ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக தமிழத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைத்துப் போட்டியிடுகின்றன. தலைவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Mar 28, 2019, 10:47 AM IST

millar-s-game-waste--kolkata-won-by-28-runs

மில்லரின் ஆட்டம் வீண்! தோல்வியை தழுவியது பஞ்சாப் ...

பஞ்சாப் அணிக்கு எதிரானப் லீக் போட்டியில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Mar 28, 2019, 07:12 AM IST

The-Agori-s-life-style

ஜடாமுனி... பிணம்... சிவபக்தி ... அகோரிகளின் வாழ்கை முறை

சாமியார் போர்வையில் ஊரை ஏமாற்றுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். ஆனால் எதையும் கடைபிடிக்காத தீவிர துறவறத்தில் இருக்கும் உண்மையான சாமியார்களும் இருக்கிறார்கள். அவர்கள்தான் அகோரிகள்

Mar 27, 2019, 22:03 PM IST


Nanjil-sambath--campaign-about-modi-government

மோடி அரசை வீழ்த்தாவிடில் "உயிருடன் இருப்பதற்கு அர்த்தமேயில்லை" - புதுவையில் நாஞ்சில் சம்பத் பிரசாரம்

புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மோடி அரசை வீழ்த்த மக்கள் தயாராகக் காத்திருக்கின்றனர் எனக்  கூறினார்.

Mar 27, 2019, 16:55 PM IST

kanimozi-and-tamilisai-nomination-petition-temporarily-stopped

கனிமொழி ,தமிழிசை மீதான வேட்பு மனு பரிசீலனை நிறுத்தம் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி மற்றும் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரின் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Mar 27, 2019, 15:31 PM IST

IPL-Match-Chanted-Chowkidar-Chor-Hai

'சௌகிதார் சோர் ஹை' - மனிதச் சங்கிலி அமைப்பில் வெளியான புகைப்படம் ... பாஜக கலக்கம்

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, காவலாளியே திருடன் என்று பிரதமர் மோடிக்கு எதிராக பார்வையாளர்கள் தொடர்ந்து முழக்கமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Mar 27, 2019, 13:00 PM IST

Body-in-thirunavukarasu-s-backside-home

திருநாவுக்கரசு வீட்டுக்கு பின்னால் சடலம்.... சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய ஆடியோ

பொள்ளாச்சி விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது முகநூலில் வெளியிட பட்டுள்ள ஆடியோ பெரும் வைரலாகி வருகிறது.

Mar 27, 2019, 11:28 AM IST

Ramnath Govind donated award Qureshi

 மன்னர் தோமிஸ்லா விருது ..விருதினை குரேஷிய நாட்டிற்கு அர்ப்பணித்த ராம்நாத் கோவிந்த்

மூன்று  நாள் அரசு முறை பயணமாக குரேஷியா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  இந்தியா, குரேஷியா பொருளாதார  உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்கிறார் . 

Mar 27, 2019, 10:15 AM IST