Recent News

புதிய தலைமைச் செயலக கட்டிடம் முறைகேடு குறித்து விசாரணை

புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இனி விசாரணை நடத்தும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. Read More

Sep 27, 2018, 18:06 PM IST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் ஆளுநரிடம் மனு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்க போவதாக ஆளுநர் கூறியதாக ராஜீவ் காந்தி கொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். Read More

Sep 26, 2018, 19:20 PM IST

வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் அவதி

சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர். Read More

Sep 26, 2018, 06:05 AM IST

அமராவதி ஆற்றில் பட்டப்பகலில் மணல் கொள்ளை

கரூர் அமராவதி ஆற்றில் காவல்துறை, பொதுபணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை பற்றி எவ்வித அச்சமுமின்றி ஆற்றிலேயே சல்லடை போட்டு சலித்து மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. Read More

Sep 26, 2018, 05:47 AM IST

வாட்ஸ் ஆப் குறைதீர்க்கும் அதிகாரி நியமனம்...!

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்தியாவுக்கான புகார் குறைதீர்க்கும் அதிகாரியை நியமித்து உள்ளது. Read More

Sep 24, 2018, 10:32 AM IST

கொடைக்கானல், குன்னூர் பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் மற்றும் குன்னூர் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.  Read More

Sep 23, 2018, 13:15 PM IST

தமிழக அரசு ஆன்லைன் மணல் விற்பனை...! 

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மண் சென்னை துறைமுகம் வந்துள்ளது இந்த மண்ணை ஆன்லைன் மூலம் தமிழக அரசு விற்பனை செய்ய உள்ளது.  Read More

Sep 23, 2018, 11:57 AM IST

மோடிகேர் - மருத்துவ காப்பீடு திட்டம் ஜார்கண்டில் நரேந்திர மோடி!

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் புதிய மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கி வைக்கிறார்.  Read More

Sep 23, 2018, 10:29 AM IST

பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசியின் உத்தரவு- வலுக்கும் எதிர்ப்பு

செப்டம்பர் 29ஆம் தேதியை சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற யுஜிசி உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்தை அழித்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. Read More

Sep 22, 2018, 08:17 AM IST

ரஃபேல் போர் விமானம் - பிரான்ஸ் முன்னாள் அதிபர் பரபரப்பு தகவல்!

ரஃபேல் போர் விமானத்தை இணைந்து தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரை இந்திய அரசே கூறியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியுள்ளார். Read More

Sep 22, 2018, 07:18 AM IST