தமிழக காங்கிரஸ் கட்சி சமீபத்தில் மாவட்ட மற்றும் மாநில பொறுப்பாளர்களை நியமித்தது. அது தொடர்ந்து ஏற்கனவே கசிந்து கொண்டு இருக்கும் உட்கட்சி பூசல், பூதாகரமாக வெடித்துள்ளது.
தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் அனைத்து கட்சிகளுமே தொகுதிப் பங்கீட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சில நட்சத்திர தொகுதிகளுக்கு வேட்பாளர் ஆவதற்கு கடும் போட்டி நிலவுகிறது.
நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா 2020,
ஒரே நாளில் மூன்று உயிர்களை எடுக்க ஒரு அரசின் கொள்கை சார்ந்த முடிவால் முடியுமெனில்,
முன்னாள் முதல்வர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் மறைந்த பிறகு திமுக கட்சியின் தலைவராகப் பதவியேற்று, கலைஞர் இல்லாத முதல் நாடாளுமன்றத் தேர்தலைக் களம் கண்டு பெரும் வெற்றியைத் தனது கழகத்திற்கு உரித்தாக்கி இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நவம்பர் மாதம் கட்சி துவங்க போவதாக அதிகாரபூர்வமற்ற அறிவிப்புகள் வெளியான போது, ரஜினியை தன் பக்கம் ஈர்க்க அனைத்து வகையான அரசியல் நகர்வுகளையும் செய்ய ஆரம்பித்து இருக்கிறது
சமீபத்தில் #இந்திதெரியாதுபோடா என்ற ஹேஸ்டேக் பிரபலமானதையடுத்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை இந்தி ஆதரவாளர்கள் பகிர்ந்து வரும் வேளையில், சிலர் கொடுக்கற காசுக்கு மேல கூவுறான்டா கொய்யாலே எனும் லிவிங்ஸ்டனின் சினிமா வசனம் போல இந்தி மொழிக்கு முட்டு கொடுப்பதை பார்க்க முடிகிறது.
பொருளாதார வீழ்ச்சியின் முக்கிய காரணியாக நாம் கொரோனாவை காண்பது புரிதலற்ற பார்வை. ஏனெனில் பொருளாதாரம் இறந்து வருடங்கள் ஆன பின்பு, இப்போது அதன் சவக்குழியான கொரோனா பேரிடரை நாம் குற்றம் சாட்டுவது அறிவற்ற செயல்.
விறுவிறுப்பான திரைக்கதைக்கும், யதார்த்த காட்சியமைப்பிற்கும் இந்தியாவில் பெயர் போன கேரள சினிமா துறையின் அடுத்த பரிமாணம் c u soon
தோழர் எனும் வார்த்தையை நான் இழிவு படுத்திவிட்டேனாமாம்.தோழர் என்ற வார்த்தையின் சாராம்சத்தை நவீன இந்தியக் கம்யூனிச மற்றும் மார்க்சிய ஆதரவாளர்கள் நாசப்படுத்திக் கொண்டிருப்பது தான் உண்மை.