அன்புமணி கண்ணுக்கு படவில்லையோ?.. சிகரெட் பிடிக்கும் ஸ்ரேயா!

மசாலா படங்களுக்கு பெயர்போன டோலிவுட் சினிமா, அர்ஜுன் ரெட்டி, பாகுபலி என சமீப காலமாக, வித்தியாசமான படங்களை கொடுத்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

Shreya smoking

அந்த வரிசையில், நா ரோகித், ஸ்ரேயா, சுதீர் பாபு மற்றும் பலர் நடிக்க ‘வீரபோக வசந்த ராயுலு’ படம் தயாராகி வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பரபரப்பை கிளப்பிய நிலையில், படத்தின் நாயகி ஸ்ரேயாவி பிறந்த நாளை முன்னிட்டு, படக்குழு வெளியிட்ட பிரத்யேக ஸ்னீக் பீக், வைரலாகியுள்ளது.

அந்த ஸ்னீக் பீக்கில் ஸ்ரேயா மாஸாக முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் வகையில் புகைப்பிடிக்கும் சீன் இடம்பெற்றுள்ளது. (இதெல்லாம் அன்புமணி கண்ணுக்கு படவில்லையோ? என ரசிகர்கள் கமெண்டில் தெறிக்க விட்டுள்ளனர். )

Latest Photos of the News

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

 

 

Most Read News