பிரபல நடிகரின் காதலி தினசரி திருமண கொண்டாட்டம்..

பாகுபலி நடிகர் ராணா, மிஹீகா பஜாஜ் திருமணம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி நடக்கிறது. முன்னதாக 2 வாரத்துக்கு முன்பு எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் மேல் நேரம் இருந்தாலும் மிஹீகாவின் கொண்டாட்டம் தினமும் தொடர்கிறது.உடை அலங்கார ஒத்திகை முதல் மேக் அப் அணிவது என எல்லாவற்றுக்கும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்து வருகிறார். லெஹாங்கா உடையில் மிஹீகா புகைப்படம் எடுத்து நெட்டில் வெளியிட்டு லைக்குகளை அள்ளிக்கொண்டிருக்கிறார்.

More News >>