Saturday, Oct 16, 2021

சோபாவில் குப்புறப்படுத்து ஐஸ்வர்யா தத்தா ஹாட் போட்டோ ஷூட்

by Ari Apr 27, 2021, 19:33 PM IST

சோபாவில் குப்புறப்படுத்து ஐஸ்வர்யா தத்தா எடுத்த ஹாட் போட்டோ ஷூட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட்டில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை. அதுவும் ராணி மகா ராணி டாஸ்கில் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பையைக் கொட்டியது, ஆபாசமாக உடையணிந்தது உட்பட பல சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும்

பிக் பாஸுக்கு பிறகு அடிக்கடி தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை குஷி படுத்தி வரும் இவர் தற்போது ஆரியுடன் இணைந்து அலேகா, பொல்லாத உலகில் பயங்கர கேம்,கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, கன்னித்தீவு, மிளிர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஹாட் குயினாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா தத்தா, தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

தற்போது அரைகுறை ஆடையில் சோபாவில் எடுத்த விவகாரமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சோபாவின் மேல் பகுதியில் இந்த நிலையில் தற்போது அதே பாணியில் எக்கச்சக்க கவர்ச்சியில் களமிறங்கியுள்ள ஐஸ்வர்யா இதில் கருப்பு உடையில் ஹைஹீல்ஸ் அணிந்து கொண்டு சோபாவில் படுத்தவாறு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் சோபாவின் மேல் பகுதியில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு சாவகாசமாக போஸ் கொடுத்து மிரட்டியும் உள்ளார்.

You'r reading சோபாவில் குப்புறப்படுத்து ஐஸ்வர்யா தத்தா ஹாட் போட்டோ ஷூட் Originally posted on The Subeditor Tamil

More Cinema News