thalapathi-vijay-s-son-jason-sanjay-s-latest-photo-goes-viral

கனடா நண்பர்களுடன் தளபதி விஜய் மகன்.. புதிய படம் நெட்டில் வைரல்..

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். கனடாவில் சினிமா தொடர்பான உயர் கல்வி படித்து வருகிறார். அவர் சக நண்பர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி நெட்டில் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. உடன் இருக்கும் நண்பர்கள் கோட்டு சூட்டு டை அணிந்து டிப்டாப்பாக போஸ் கொடுக்க ஜேசன் ப்ளூ நிற சட்டை அணிந்து அமைதியாக போஸ் தருகிறார்.

Jul 3, 2020, 16:50 PM IST

actress-genelia-organ-donation-announcement-with-her-husband

உடல் உறுப்பு தானம் செய்யும் பிரபல நடிகை..

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறும் போது,நானும் எனது கணவரும் நீண்ட நாட்களாகவே உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி யோசித்து வந்தோம். எதிர்பாராதவிதமாக அது தள்ளிப் போய்க்கொண்டிருந்தது, இப்போது சரியான நேரம் வந்திருக்கிறது.

Jul 3, 2020, 15:58 PM IST

ar-rahman-s-thumbi-thullal-song-played-on-keyboard-by-blind-girl-shahana

ரஹ்மான் பாடலை இசைத்த பார்வையற்ற சிறுமிக்கு பரிசு.. கீபோர்டில், தும்பி துள்ளல்..

சீயான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா, அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் தும்பி துள்ளல் என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

Jul 3, 2020, 15:51 PM IST

actor-santhanam-and-dikkiloona-team-wishes-harbhajan_singh

கிரிக்கெட் வீரருக்கு சந்தானம் மற்றும் டிக்கிலோனா டீம் வாழ்த்து..

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. அனகா, ஷ்ரின் கான்ச்வாலா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். கார்த்திக் யோகி டைரக்டு செய்கிறார். இப்படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

Jul 3, 2020, 15:45 PM IST

tentkotta-premiere

யோகிபாபு, வரலட்சுமி படம் ஒடிடியில் பிரிமியர் .. வெளிநாட்டு ரசிகர்களுக்காக ..

யோகிபாபு நடித்திருக்கும் காக்டெயில் படம் @டென்ட்கொட்டாய் தளத்தில் வரும் 10ம் தேதி முதல் சிறப்பு பிரிமியர் காட்சி திரையிடப்படுகிறது. அதேபோல் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கும் டேனி படம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சிறப்பு பிரிமியர் வெளியாகிறது.

Jul 3, 2020, 15:35 PM IST


actor-bose-venkat-request-to-tamilnadu-chief-minister

பொதுமக்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் விசாரிக்கக் குழு.. நடிகர் போஸ் வேண்டுகோள்..

சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகு காவல் துறையால் பொதுவெளியில் பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்படும் காணொளி காட்சிகள் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து அதிகமாகப் பகிரப்படுகிறது. இவையெல்லாம் ஏன் முறையாக விசாரிக்கப்படக்கூடாது?

Jul 3, 2020, 15:30 PM IST

rajasekar-jeevitha-daughter-s-film-to-stream-on-ott-soon

ஒடிடி தளத்துக்கு வரும் பிரபல நடிகர், நடிகை மகள் படம்..

தமிழ், தெலுங்கில் நடித்த பிரபல நட்சத்திர ஜோடி டாக்டர் ராஜசேகர், ஜீவிதா. இவர்களின் மகள் ஷிவாமிகா. இவர் தொரசானி என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். படம் பெரிய அளவில் அவருக்குக் கைகொடுக்கவில்லை. தற்போது புதிய படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்திருக்கிறது.

Jul 3, 2020, 10:23 AM IST

7-year-old-girl-rape-not-everyone-is-worth-living-actress-varalaksmi

சிறுமி பலாத்காரம்: அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள்.. வரலட்சுமி சரத்குமார் ஆவேசம்..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப் பட்டார். இது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுபற்றி நடிகை வரலட்சுமி சரத்குமார் டிவிட்டர் பக்கத்தில் ஆவேசமாகக் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

Jul 3, 2020, 10:19 AM IST

veteran-bollywood-choreographer-saroj-khan-passes-away

பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் மரணம்..

பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ்கான் மாரடைப்பு காரணமாக நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. மூன்றுமுறை தேசிய விருது வென்றிருக்கிறார். மறக்கமுடியாத பல பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் சரோஜ் கான்.

Jul 3, 2020, 10:15 AM IST

after-two-years-vetrimaaran-tweet

2 வருடத்துக்குப் பிறகு டிவிட்டரில் மெசேஜ் பதிவிட்ட வெற்றிமாறன்..

ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வித்தியாசமான படங்களைத் தந்தவர் வெற்றி மாறன். இவர் தனது படங்களுக்கு விருது கிடைத்தாலும் பாராட்டு கிடைத்தாலும் அது பற்றி பெரிதாகப் பதில் அளிக்காமல் தனது அடுத்த பணிக்குச் சென்றுவிடுவார். இவர் கடைசியாகக் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி தனது பதிவைச் செய்திருந்தார்.

Jul 2, 2020, 19:02 PM IST