after-two-years-vetrimaaran-tweet

2 வருடத்துக்குப் பிறகு டிவிட்டரில் மெசேஜ் பதிவிட்ட வெற்றிமாறன்..

ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வித்தியாசமான படங்களைத் தந்தவர் வெற்றி மாறன். இவர் தனது படங்களுக்கு விருது கிடைத்தாலும் பாராட்டு கிடைத்தாலும் அது பற்றி பெரிதாகப் பதில் அளிக்காமல் தனது அடுத்த பணிக்குச் சென்றுவிடுவார். இவர் கடைசியாகக் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி தனது பதிவைச் செய்திருந்தார்.

Jul 2, 2020, 19:02 PM IST

rajkiran-rolyal-salute-to-police-reavathi

ராஜ்கிரண் அடித்த ராயல் சல்யூட்.. யாருக்கு தெரியுமா?

கொரோனா ஊரடங்கு தடையை மீறியதாக சாத்தான்குளம் தந்தை, மகன் போலீசார் சிறையில் தள்ளி அடித்துத் துன்புறுத்தினர். பின்னர் அவர்கள் இறந்தனர். இந்த சம்பவத்தின் போது பெண் தலைமைக் காவலர் ரேவதி போலீசாரை தட்டிக்கேட்டார்.

Jul 2, 2020, 18:59 PM IST

rajin-fitness-tips-to-master-acress-malavika-mohanan

மாளவிகாவுக்கு ரஜினி சொல்லித் தந்த கிரியா யோகா.. நடிகை ஹேப்பி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிகுமார்க்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படம் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.

Jul 2, 2020, 18:55 PM IST

bhojpuri-actress-rani-chatterjee-suicide-threat-to-police

போலீஸ் ஆக்‌ஷன் எடுக்காவிட்டால் தற்கொலை செய்வேன்... பிரபல நடிகை மிரட்டல்..

ஆபாசமாக திட்டி தன்னை கிண்டல் செய்யும் நபர் மீது ஆக்‌ஷன் எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் எனப் போலீசுக்கு மிரட்டல் விட்டிருக்கிறார் பிரபல நடிகை.இந்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்திருப்பவர் ராணி சட்டர்ஜி.

Jul 2, 2020, 17:54 PM IST

drishyam-2-mohanlal-s-thriller-to-go-on-floors-in-august

மோகன்லால் திரிஷ்யம் 2 ஆகஸ்டில் படப்பிடிப்பு..

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் கடந்த 2013 ம் ஆண்டு உருவான படம் திரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். த்ரில்லர் படமான இது திரைக்கு வந்து 50 கோடி வசூலித்தது. இப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் பெயரில் திரைக்கு வந்து வெற்றி பெற்றது.

Jul 2, 2020, 17:27 PM IST


peter-paul-s-son-accused-his-dad

வனிதாவின் கணவர் பீட்டர் மீது மகன் சரமாரி புகார்.. குடிகாரர், பெண்களுடன் தொடர்பு..

நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். ஏற்கனவே திருமணம் நடந்த இரு கணவர்களுடன் வனிதாவுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றுப் பிரிந்தார்.பீட்டர் பால், வனிதா திருமணம் சர்ச்சையாகி இருக்கிறது.

Jul 2, 2020, 13:47 PM IST

vikram-amp-dhruv-film-wasn-t-planned-karthik-subbaraj

விக்ரம், துருவ் படம் திட்டமிட்டு நடக்கவில்லை.. கார்த்திக் சுப்பராஜ் தகவல்..

சியான் விக்ரம் அவரது மகன் துருவ் இருவரும் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் படத்தில் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். ஏற்கனவே ஆதித்ய வர்மா படத்தில் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிவிட்டாலும் தந்தையுடன் முதன்முறையாக இப்படத்தில் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்துக்கு அனிரூத் இசை அமைக்கிறார்.

Jul 2, 2020, 13:42 PM IST

akshay-commented-on-skin-tone-actress-actress-shanthi-priya-cried

ரஜினி வில்லனின் நிற பாகுபாடு கிண்டலால் நடிகை அழுகை..

இந்தி நடிகரும், ரஜினிக்கு வில்லனாகவும் 2.0 படத்தில் நடித்தவர் அக்‌ஷய் குமார். இவருடன், இக்கே பி பக்கா, சவுகாந்த் போன்ற இந்தி படங்களில் ஜோடியாக நடித்தவர் ஷாந்தி பிரியா. அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் எப்போதும் வெயில் கதிர்கள் தாக்காமல் இருப்பதற்காக கிரீம் பயன்படுத்துவேன்.

Jul 2, 2020, 13:39 PM IST

mumbai-police-record-statement-of-sushant-s-last-heroine

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் கடைசி பட ஹீரோயின் வாக்குமூலம்..

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம்14ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டில் சோதனையிட்ட போது மன அழுத்தத்துக்காக டாக்டரிடம் ஆலோசித்து மருந்து வாங்கிய சீட்டு இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jul 2, 2020, 10:49 AM IST

tamil-actress-in-telugu-bigboss

தெலுங்கு பிக்பாஸில் பிரபல தமிழ் நடிகை..

தமிழைப் போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இம்முறை பிக்பாஸ் 4வது சீசன் நடக்கவிருக்கிறது. கடந்த 3 முறை நடந்த நிகழ்ச்சிகளை ஜூனியர் என் டி ஆர், நானி மற்றும் ரம்யா கிருஷ்ணன் தலைமை ஏற்று நடத்தினர். 4வது சீசன் நடத்த நடிகை சமந்தாவிடம் கேட்டு அணுகியதாகக் கூறப்படுகிறது.

Jul 2, 2020, 10:28 AM IST