hero-villain-any-role-i-am-ready-ingo-prabhakar

ஹீரோ, வில்லன் எதற்கும் தயார்.. ஆர்.கே நகர் இனிகோ பிரபாகர்..

நடிக்க வந்த ஆரம்பக் காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்புத் திறமையால் பல படங்களில் முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர் நடிகர் இனிகோ பிரபாகர்.

Jul 8, 2020, 12:25 PM IST

my-favourite-pictures-with-legendary-vijay-chandrasekhar-matthew-hayden

தளபதி விஜய்க்கு ரசிகரான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்..

பல நடிகர், நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர், கிரிக்கெட் வீரர் ஒருவர் நம்மூர் ஹீரோவுக்கு தீவிர ரசிகராக இருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இந்திய கிரிக்கெட் வீரர் மாஜி கேப்டன் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்.

Jul 8, 2020, 11:56 AM IST

popular-actor-milind-soman-s-85-year-old-mother-15-pushups

81 வயதில் பிரபல நடிகரின் தாயார் எடுத்த தண்டால்.. பாட்டி ரொம்ப கெட்டி, படுசுட்டி..

இந்த காலத்தில் பல இளவட்டங்களும், 60 வயது பெருசுகளும், அப்பா என்னால முடியலே.. என்று சோர்ந்து உட்கார்ந்து விடுகிறார்கள். ஆனால் 81 வயதிலும் பிரபல நடிகரின் தாயார் தண்டால் எடுத்து அசத்துகிறார். பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன்

Jul 8, 2020, 11:32 AM IST

sushant-was-offered-ramleela-bajirao-mastani-padmaavat-bhansali

3 பிளாக்பஸ்டர் படங்களை தடுக்க நடந்த சதியால் சுஷாந்த்சிங் தற்கொலை? சஞ்சய் லீலா பன்சாலி தகவலால் பரபரப்பு..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பிரபல பட நிறுவனம் ஒன்று சுஷாந்த்திடம் ஒப்பந்தம் செய்துவிட்டு அவரை புதிய படங்களில் நடிக்கவிடாமல் செய்தது என்ற புகாரும் உள்ளது.

Jul 7, 2020, 18:21 PM IST

hindi-filmmaker-harish-shah-dies-at-76-in-mumbai-today

பிரபல இந்தி பட தயாரிப்பாளர், இயக்குனர் மரணம்.. தர்மேந்திரா, ரிஷிகபூர் படம் இயக்கியவர்..

இந்தி படத் தயாரிப்பாளர் ஹரிஷ் ஷா. கடந்த பத்து ஆண்டுகளாகத் தொண்டை புற்றுநோயுடன் போராடி வந்தார். இன்று அவர் மரணம் அடைந்தார் . அவருக்கு வயது 76. உடனடியாக இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டது. இன்று மாலையில் மும்பை பவன் ஹான்ஸ் தகன மேடையில் உடல் தகனம் செய்யப்பட்டது.

Jul 7, 2020, 18:06 PM IST


dhanush-s-jagame-thanthiram-on-ott-release

தனுஷ் படமும் ஒடிடிக்கு வருவதால் பரபரப்பு.. ஜெகமே தந்திரம் ரீலிஸ் செய்ய திட்டம்..

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ஜெகமே தந்திரம். இப்படம் தியேட்டரில் ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தனர். கொரோனா தடையால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தியேட்டர் திறப்பது எப்போது என்று தெரியாத நிலை உள்ளது.

Jul 7, 2020, 17:52 PM IST

music-director-ramesh-vinayakam-opens-about-recovering-from-covid-19

கொரோனா பாதிப்பில் இசை அமைப்பாளர் அவதி.. மீண்டது எப்படி?

தமிழ்ப் பட இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கொரோனா தொற்றால் பட்ட விவரத்தை தற்போது வெளியிட்டார். இது பற்றி அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. லாக்டவுனுக்கு சற்று முன்பு நான். டெல்லியில் இருந்தேன். கடைசி விமானத்தில் மார்ச் 22 அன்று சென்னைக்கு வந்தேன்

Jul 7, 2020, 17:35 PM IST

psychological-thriller-thadayam-mudhaladhyayam

உளவியல் கதையில் பெண்குயின் நடிகர் ஹீரோ..

தடயம்: முதல் அத்தியாயம் என்ற படத்தை எழுதி இயக்கிய மணி கார்த்திக். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் சினிமாவால் ஈர்க்கப்பட்டு இயக்குனராக முயற்சி செய்து வருகிறார்.

Jul 7, 2020, 14:55 PM IST

bhuvana-directs-kadhalikka-neramundu-new-movie

பெண் இயக்குநரின் காதலிக்க நேரமுண்டு ..

Cinema News Tamil: விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்தியதும் இவரே

Jul 7, 2020, 12:28 PM IST

actors-udhaya-and-ammu-play-the-lead-in-this-short-film-nannayam

மனோபாலா இயக்கும் நன்னயம் குறும் படத்தில் உதயா, அம்மு..

Cinema News Tamil: சாதியே இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போராடும் ஒரு காதலனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவதிப்படும் ஒரு பெண்ணின் கதைதான் இது.

Jul 7, 2020, 12:10 PM IST