modi-speech-in-vishal-s-chakra-movie

விஷாலின் சக்ரா படத்தின் டிரெய்லரில் மோடி பேச்சு.. என்ன சொல்கிறார்..

சக்ரா படத்தின் ட்ரெய்லரில் மோடியின் பேச்சு வசனங்கள் இடம் பெற்றுள்ளது பரபரப்பாகியுள்ளது. விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் ட்ரெய்லர் 4 மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

Jun 28, 2020, 11:29 AM IST

actor-surya-condem-and-demand-justice-for-sathankulam-lockup-death

சாத்தான்குளம் போலீஸ் அத்துமீறலுக்கு கடும் தண்டனை தரவேண்டும்.. நடிகர் சூர்யா கோப அறிக்கை..

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் என இரண்டு பேரை போலீஸார் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்குக் கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

Jun 28, 2020, 11:16 AM IST

28yearsofannamalai-super-star-fans-celebrate-the-superhit-film

சூப்பர் ஸ்டாரின் 28 வருட அண்ணாமலை கொண்டாட்டம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1992 ஜூன் 27ம் தேதி வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அண்ணாமலை. இதில் குஷ்பு கதாநாயகியாக நடித்திருந்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். தேவா இசை அமைத்திருந்தார்.

Jun 28, 2020, 11:07 AM IST

vijay-building-his-new-beach-house-like-the-one-that-tom-cruise-owns

ஹாலிவுட் ஹீரோ பங்களா போல் விஜய்யின் கடற்கரை பங்களா..

தளபதி விஜய் சென்னை நீலாங்கரையில் கடற்கரை பங்களாவை மீண்டும் கட்டிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் கடற்கரை பங்களாக்கள் பிரபலம். நடிகர் விஜய் அமெரிக்கா சென்றபோது ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கட்டியிருக்கும் கடற்கரை பங்களாவைப் பார்த்து வியந்தாராம்.

Jun 28, 2020, 11:01 AM IST

singer-suchitra-about-jayaraj-and-fenix-incident

சாத்தான்குளம் தந்தை, மகன் அடித்து கொன்ற கொடூரம்.. நீதி கேட்டு பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோ வைரல்..

சமீபத்தில் சாத்தன் குளத்தில் ஊரடங்கின் போது கடை திறந்து வைத்திருந்தாக கூறி தந்தை ஜெயராஜ், மகன் ஃபீனிக்ஸ் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று அடித்து கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Jun 28, 2020, 10:56 AM IST


actress-priya-bhavani-reply-to-actor-harish-kalyan

ஹரீஷ் கல்யாணுடன் பிரியா பவானி கவிதை எழுதி லக லக.. என்ன நடக்கிறது..

பியார் பிரேமா காதல், தாராள பிரபு போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஹரீஷ் கல்யாண். இவர் நடிகை ரைசா வில்சனுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். ஆனால் இருவரும் காதலிப்பதாக உறுதி செய்யவில்லை.கொரோனா ஊரடங்கில் இருக்கும் ஹரீஷ் ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதி உள்ளார்.

Jun 27, 2020, 18:21 PM IST

sushant-plam-to-get-married-in-feb-march-father-opens-up

சுஷாந்த் திருமண புது தகவல்: அடுத்த ஆண்டு தடபுடலாகச் செய்ய ஏற்பாடு.. விபரீத முடிவால் நிறைவேறாத ஆசை..

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடந்த 14 ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் அடுத்த ஆண்டு தடபுடலாகத் தனது திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தற்கொலை செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

Jun 27, 2020, 18:16 PM IST

popular-actor-dubs-for-chiranjeevi-sarja-character-in-kannada-film

மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவுக்கு குரல் கொடுக்கும் பிரபல நடிகர்..

நடிகர் அர்ஜுன் தம்பியும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (39) கடந்த 2 வாரத்துக்கு முன்பு மாரடைப்பில் மரணம் அடைந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிரஞ்சீவி சார்ஜா கடைசியாக ராஜ மார்த்தாண்டா என்ற படத்தில் நடித்துள்ளார்.

Jun 27, 2020, 18:12 PM IST

ajay-devgn-to-play-bhagat-singh-in-rajamoul-film

ராஜமவுலிக்காக பகத்சிங் ஆகும் பிரபல ஹீரோ..

பாகுபலி படத்துக்குப் பிறகு இயக்குனர் ராஜமவுலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். ராம்சரண். ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கும் படம் சுதந்திர போராட்டத்துக்கு முந்தைய கதையாக உருவாகிறது.வெள்ளையர்களை எதிர்த்து போராடிய ராம ராஜூ, பீம் ஆகிய பாத்திரங்களில் முறையே சரண், என் டி ஆர் நடிக்கின்றனர்.

Jun 27, 2020, 10:44 AM IST

actress-eesha-gupta-glamour-yoga

கவர்ச்சி யோகாவில் இளசுகளை வளைக்கும் நடிகை..

கொரோனா ஊரடங்கில் பல நடிகைகள் யோகா, உடற்பயிற்சி, சமையல் என்று அசத்திக் கொண்டிருக்கின்றனர். இதில் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர் ஆனால் நடிகை ஈஷா குப்தா திறமையை வெளிப்படுத்துவதுடன் இளசுகளை வளைத்து போடும் வழியையும் பின்பற்றுகிறார்.

Jun 27, 2020, 10:38 AM IST