சுடச் சுட.. எக் பிரைட் ரைஸ் ரெசிபி..!

இன்னைக்கு நாம் அனைவருக்கும் பிடித்த எக் ப்ரைட் ரைஸ் எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம்..

தேவையான பொருட்கள்:

சீரகம்

காய்ந்த மிளகாய்

கருவேப்பிலை

பச்சைமிளகாய்

வெங்காயம்

முட்டை - 4

மஞ்சள்தூள்

உப்பு

கடுகு

எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.

பின்னர், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

பிறகு உப்பு, மஞ்சள்தூள், சீரகம் சேர்த்து நன்றாக கிளறவும். மசாலா பதத்திற்கு வந்ததும் அதில், வடித்து வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்.

இறுதியாக, மிளகுத்தூளை தூவி கிளறி இறக்கவும்.

அவ்ளோதாங்க.. ருசியான எக் ஃப்ரைட் ரைஸ் ரெடி..!

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
Adi-Month-Special-Koozh-Recipe
ஆடி மாத விசேஷ கூழ் செய்யலாமா ?
Adi-special-Toast-Coconut-Sweet-Recipe
ஆடி ஸ்பெஷல் சுட்ட தேங்காய் இனிப்பு ரெசிபி
Adi-Month-Special-Coconut-Payasam-Recipe
ஆடி மாத ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் ரெசிபி
Yummy-Chicken-Sandwich-Recipe
அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த சிக்கன் சாண்விச் ரெசிபி
Tasty-Banana-Halwa-Recipe
சுவையான வாழைப்பழ அல்வா செய்யலாமா ?
Kids-Favourite-Banana-Cake-Recipe
குழந்தைகளுக்குப் பிடித்த வாழைப்பழ கேக் ரெசிபி
Tasty-Cabbage-Manchurian-balls-Recipe
ட்ரை பண்ணுங்க.. முட்டைகோஸ் மஞ்சூரியன் உருண்டை ரெசிபி
Tasty-Sweet-Corn-Capsicum-Masala-Recipe
அசத்தலான சுவையில் ஸ்வீட் கார்ன் குடைமிளகாய் மசாலா ரெசிபி
Yummy-Vannila-Cup-Cake-Recipe
ஈசியா செய்யலாம் வெண்ணிலா கப் கேக் ரெசிபி
Karnataka-Special-Bonda-Soup-Recipe
கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் ரெசிபி
Tag Clouds