மஷ்ரூமை சுத்தம் செய்றது எப்படின்னு தெரியுமா..??

சமைக்கிறதுக்கு முன்னாடி மஷ்ரூமை கிளீன் பண்ணுறதில் சிரமமா? அப்போ இந்தப் பதிவை படியுங்கள்..

மஷ்ரூமை எப்படி கிளீன் பண்ணுறதுனு இப்ப பார்க்கலாம்..

முதலில், மஷ்ரூமை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில், 2 டேபிள்ஸ்பூன் மைதா சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக கிளறுங்கள். மைதா மஸ்ரூமுடன் நன்றாக ஒட்டும்படி இருக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது மஷ்ரூமில் இருக்கும் மண், மைதாவுடன் ஒட்டிக்கொள்ளும். இதன்பின் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மஷ்ரூமை கழுவி, வடிகட்டியில் போட்டு தண்ணீரில் நன்றாக அலசவும்.

அவ்ளோதாங்க மஷ்ரூம் சுத்தமாகிவிடும்..!

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
Adi-Month-Special-Koozh-Recipe
ஆடி மாத விசேஷ கூழ் செய்யலாமா ?
Adi-special-Toast-Coconut-Sweet-Recipe
ஆடி ஸ்பெஷல் சுட்ட தேங்காய் இனிப்பு ரெசிபி
Adi-Month-Special-Coconut-Payasam-Recipe
ஆடி மாத ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் ரெசிபி
Yummy-Chicken-Sandwich-Recipe
அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த சிக்கன் சாண்விச் ரெசிபி
Tasty-Banana-Halwa-Recipe
சுவையான வாழைப்பழ அல்வா செய்யலாமா ?
Kids-Favourite-Banana-Cake-Recipe
குழந்தைகளுக்குப் பிடித்த வாழைப்பழ கேக் ரெசிபி
Tasty-Cabbage-Manchurian-balls-Recipe
ட்ரை பண்ணுங்க.. முட்டைகோஸ் மஞ்சூரியன் உருண்டை ரெசிபி
Tasty-Sweet-Corn-Capsicum-Masala-Recipe
அசத்தலான சுவையில் ஸ்வீட் கார்ன் குடைமிளகாய் மசாலா ரெசிபி
Yummy-Vannila-Cup-Cake-Recipe
ஈசியா செய்யலாம் வெண்ணிலா கப் கேக் ரெசிபி
Karnataka-Special-Bonda-Soup-Recipe
கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் ரெசிபி
Tag Clouds