ஞாபக சத்தியை அதிகரிக்கும் வல்லாரைக் கீரை துவையல் ரெசிபி

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைக் கீரையைக் கொண்டு துவையல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வல்லாரைக் கீரை - ஒரு கட்டு

சின்ன வெங்காயம் - 10

கடலை பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

மிளகு - அரை டீஸ்பூன்

தேங்காய் - ஒரு துண்டு

தக்காளி - 2

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு அது காய்ந்ததும், கடலை பருப்பு, மிளகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, சுத்தம் செய்த வல்லாரைக் கீரை இலைகளை எடுத்து அத்துடன் சேர்த்து வதக்கவும்.

கீரை வதங்கி சுருங்கியதும் இறக்கி ஆற வைக்கவும்.

தற்போது, ஒரு மிக்ஸி ஜாரில் ஆற வைத்த கலவையுடன், தேங்காய் துண்டுகள், உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

இட்லி, தோசை, பனியாரம் போன்ற உணவுகளுக்கு ஏற்ற, சுவையான மற்றும் சத்து நிறைந்த வல்லாரைக் கீரை துவையல் ரெடி..!

 

கமகமக்கும்.. வாலை கருவாடு கிரேவி ரெசிபி

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
Tasty-Banana-Poori-Recipe
தித்திக்கும் வாழைப்பழ பூரி ரெசிபி
Healthy-Ragi-Chappathi-Recipe
ஆரோக்கியமான கேழ்வரகு சப்பாத்தி ரெசிபி
Yummy-Chocolate-Paniyaram-Recipe
குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பணியாரம் ரெசிபி
Healthy-Green-Lentils-salad-Recipe
சத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி
Tasty-Chicken-Brocolli-Fry-recipe
ருசியான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் ரெசிபி
Methi-Leaf-Masala-Chappathi-Recipe
வெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி ரெசிபி
Tasty-Cream-Bun-Recipe
புதுவிதமான சுவையில் கிரீம் பண் ரெசிபி
Tasty-Non-veg-Favourite-Goat-Brain-Fry-Recipe
அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி
Yummy-Sago-Laddu-Recipe
சுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு ரெசிபி
Tasty-Chettinad-Crab-Curry-Recipe
கமகமக்கும் சூப்பரான செட்டிநாடு நண்டு குழம்பு ரெசிபி
Tag Clouds