வித்தியாசமான சுவையில்.. பச்சை மாங்காய் ஜூஸ் ரெசிபி

பச்சை மாங்காய் ஜூஸ் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கிளி மூக்கு மாங்காய் - ஒன்று

இஞ்சி - ஒரு துண்டு

சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

முதலில், மாங்காயை சுத்தயாக கழுவியப்பிறகு, தோல்லை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு தனியாக எடுத்துக் கொள்ளவும்.
மாங்காய் சாறில் தோல் நீக்கிய இஞ்சி துண்டு சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும். இஞ்சி சாறு முழுவதும் இறங்கியதும் இஞ்சியை வெளியில் எடுக்கவும்.

மாங்காய் சாரில் தேவையான அளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அடித்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் புதினா சேர்த்துக் கொள்ளலாம்.

அவ்ளோதாங்க.. புது சுவையில் பச்சை மாங்காய் ஜூஸ் ரெசிபி ரெடி..!

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
Yummy-Chicken-Sandwich-Recipe
அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த சிக்கன் சாண்விச் ரெசிபி
Tasty-Banana-Halwa-Recipe
சுவையான வாழைப்பழ அல்வா செய்யலாமா ?
Kids-Favourite-Banana-Cake-Recipe
குழந்தைகளுக்குப் பிடித்த வாழைப்பழ கேக் ரெசிபி
Tasty-Cabbage-Manchurian-balls-Recipe
ட்ரை பண்ணுங்க.. முட்டைகோஸ் மஞ்சூரியன் உருண்டை ரெசிபி
Tasty-Sweet-Corn-Capsicum-Masala-Recipe
அசத்தலான சுவையில் ஸ்வீட் கார்ன் குடைமிளகாய் மசாலா ரெசிபி
Yummy-Vannila-Cup-Cake-Recipe
ஈசியா செய்யலாம் வெண்ணிலா கப் கேக் ரெசிபி
Karnataka-Special-Bonda-Soup-Recipe
கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் ரெசிபி
Tasty-Vadagam-Recipe
கமகமக்கும் தாளிப்பு வடகம் செய்யலாமா ?
Flavoured-Biriyani-Masala-Recipe
ரகசியமா வெச்சிக்கோங்க.. சுவையை அள்ளிக்கொடுக்கும் பிரியாணி மசாலா ரெசிபி
Super-Dish-Dal-Masala-Gravy-Recipe
சூப்பர் டிஷ் பருப்பு மசாலா கிரேவி ரெசிபி
Tag Clouds