குளு குளு மாம்பழ ஐஸ் கிரீம் ரெசிபி

வெயிலுக்கு இதமா ஐஸ் கிரீம் சாப்பிட எவ்ளோ நல்லா இருக்கும்.. அதை நாம் வீட்டுலயே ஈஸியா செய்து சாப்பிடலாமே.. இதோ உங்களுக்கான மாம்பழ ஐஸ் கிரீம் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..

தேவையானபொருட்கள்:

பெரிய மாம்பழம் - 2
பால் - 1 கோப்பை
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை
ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி

செய்முறை:

பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும். மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.  குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.

பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும். பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
Yummy-Chicken-Sandwich-Recipe
அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த சிக்கன் சாண்விச் ரெசிபி
Tasty-Banana-Halwa-Recipe
சுவையான வாழைப்பழ அல்வா செய்யலாமா ?
Kids-Favourite-Banana-Cake-Recipe
குழந்தைகளுக்குப் பிடித்த வாழைப்பழ கேக் ரெசிபி
Tasty-Cabbage-Manchurian-balls-Recipe
ட்ரை பண்ணுங்க.. முட்டைகோஸ் மஞ்சூரியன் உருண்டை ரெசிபி
Tasty-Sweet-Corn-Capsicum-Masala-Recipe
அசத்தலான சுவையில் ஸ்வீட் கார்ன் குடைமிளகாய் மசாலா ரெசிபி
Yummy-Vannila-Cup-Cake-Recipe
ஈசியா செய்யலாம் வெண்ணிலா கப் கேக் ரெசிபி
Karnataka-Special-Bonda-Soup-Recipe
கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் ரெசிபி
Tasty-Vadagam-Recipe
கமகமக்கும் தாளிப்பு வடகம் செய்யலாமா ?
Flavoured-Biriyani-Masala-Recipe
ரகசியமா வெச்சிக்கோங்க.. சுவையை அள்ளிக்கொடுக்கும் பிரியாணி மசாலா ரெசிபி
Super-Dish-Dal-Masala-Gravy-Recipe
சூப்பர் டிஷ் பருப்பு மசாலா கிரேவி ரெசிபி
Tag Clouds