Fast-Food-Harmful

துரித உணவுகள் தூக்கி வரும் கோளாறுகள்

குளிக்க நேரமில்லை; பேச நேரமில்லை; சாமி கும்பிட நேரமில்லை; சமைப்பதற்கு மட்டும் நேரமிருக்குமா என்ன? - இன்றைய தலைமுறையினர் நம்பியிருப்பது 'பாஸ்ட் ஃபுட்' என்று அழைக்கப்படும் துரித உணவகங்களைதான்.

Mar 29, 2019, 09:08 AM IST

Foods-Increase-Low-Platelet-Count

இரத்தம் உறைதலில் பிரச்னை: என்ன சாப்பிட வேண்டும்?

உடலில் காயம் ஏற்பட்டு திடீரென வெளியேறும் இரத்தம், சிறிது நேரத்தில் நின்று விடும். இரத்தத்தில் இருக்கும் இரத்தத் தட்டுகள் என்னும் வட்டணுக்கள், இரத்தத்தை உறையச் செய்வதால் அதிக இரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது.

Mar 27, 2019, 16:30 PM IST

Treadmill-Vs-Jogging

டிரட்மில், ஜாகிங் - எதில் பயன் அதிகம்?

'ஜாகிங்' (jogging)- பெருநகரம், நகரம் என்றில்லாமல் இப்போது கிராமங்கள் வரை பரவியிருக்கும் பழக்கம் இது. பலர் காலையில்து எழுந்து பரபரப்பாக கிளம்பி புறப்பட்டால்கூட, எதிரில் மெதுவாக ஓடிவரும் எத்தனையோ நபர்களை கடந்துதான் பேருந்து நிறுத்தத்திற்கோ, ரயில் நிலையத்திற்கோ செல்ல முடியும்.

Mar 26, 2019, 15:28 PM IST

Prevent-Iron-Deficiency-Children

குழந்தைகளின் இரும்பு சத்து குறைபாட்டை நீக்குவது எப்படி?

'அயர்ன்' என்னும் இரும்பு சத்து, நுரையீரலிலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு உயிர்வளியாகிய ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது. தசைகளில் உயிர்வளி தேக்கப்படுவதற்கு இரும்பு சத்து அவசியம். உடலில் இரும்பு சத்து குறைபடும்போது, அனீமியா என்னும் இரத்த சோகை நோய் ஏற்படும்.

Mar 25, 2019, 14:00 PM IST

Diet-good-heart

இதய ஆரோக்கியத்திற்கான உணவு மூளைக்கும் நல்லது

இளமையில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நடுத்தர வயதிற்கு மேல் மூளையின் சிந்திக்கும் திறன் நன்றாக இருப்பதற்கு காரணமாகிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. 

Mar 23, 2019, 11:24 AM IST


The-best-summer-diet

கோடைக்காலத்திற்கேற்ற உணவு பழக்கம்

கோடை விடுமுறை காலமாக இருப்பதால் எங்கு சுற்றுலா செல்லலாம் என்றும் ஆலோசித்துக் கொண்டிருப்போம். சுற்றுலா சென்றாலும், வீட்டிலேயே இருந்தாலும் அடிக்கும் வெயிலுக்கு இதமாக நம் கண்முன் வந்து நிற்பவை குளிர்பானங்களும், ஐஸ்கிரீமும்தான்.

Mar 21, 2019, 18:34 PM IST

Sea-Salt-vs-Table-Salt

எந்த உப்பு உடலுக்கு நல்லது?

'சாப்பாடு எப்படி இருக்கிறது?' என்ற கேள்வி எப்போதும் நம்மிடம் கேட்கப்படுகிறது. பெரும்பாலும், 'கொஞ்சம் உப்பு கூட இருந்தால் இன்னும் ருசியாக இருந்திருக்கும்' என்றோ, 'உப்பு கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு... மற்றபடி நன்றாக இருந்தது,' என்றோ பதில் சொல்கிறோம்.

Mar 20, 2019, 17:45 PM IST

Stress-can-aggravate-your-bloodsugar-levels

சர்க்கரை நோய்க்கு காரணமாகும் ஆபீஸ் டென்ஷன்

அலுவலக வேலை உள்ளிட்ட ஏதாவது ஒன்று மனஅழுத்தத்திற்கு (stress) காரணமாகும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சர்க்கரை நோய் என்னும் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் கவனமாக இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Mar 18, 2019, 19:06 PM IST

Health-benefits-of-coconut-water

உயர் இரத்த அழுத்தமா? தேங்காய் தண்ணீர் பருகுங்கள்

தேங்காய் - அன்றாடம் சமையலுக்குப் பயன்படும் பொருள். பெரும்பாலும் அதில் இருக்கும் தண்ணீரை கீழே கொட்டிவிட்டு, சமையலை கவனிக்கச் சென்று விடுவதே வழக்கம். கிராமங்களில், தேங்காய் தண்ணீர் இன்றும்கூட தாராளமாக கிடைக்கிறது.இரத்தக் கொதிப்பை குணமாக்கும்.

Mar 16, 2019, 18:33 PM IST

How-To-Sleep-Better

தேனிரவு.... உறக்கம் தழுவுங்கள்

'தூக்கம்' உடல் நலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. 'உறங்காமல் உழைத்து உயர்ந்தார்' என்பது பேச்சுக்கு நன்றாக இருக்கும். ஆனால், போதுமான உறக்கம் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருந்தால், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போவதோடு, உடல் ஆரோக்கியமும் கெட்டுப்போகும்.

Mar 16, 2019, 09:31 AM IST