Chronic-kidney-disease

கிட்னி பெயிலியர்... ஏன்? எதற்கு?

மார்ச் 14ம் தேதி, உலக சிறுநீரக தினமாக அனுசரிக்கப்படுகிறது. வாழ்க்கை முறை ஆரோக்கிய குறைபாடுகளான சர்க்கரை நோய் என்னும் நீரிழிவும், உயர் இரத்த அழுத்தமும் இந்தியாவில் அதிகரித்து வரும் காரணத்தால், சிறுநீரக பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உயிரிழப்புக்குக் காரணமாகும் ஐந்து நோய்களுள் சிறுநீரக செயலிழப்பும் ஒன்றாகும்.

Mar 14, 2019, 14:02 PM IST

Arugampul-is-the-best-natural-remedies

அரிய குணம் கொண்ட அருகம்புல் சாறு - தினமும் அருந்தி வந்தால் ஆயுசு நூறு

எளிதாக கிடைக்கும் அருகம்புல்லில், அரிய மருத்துவ குணங்கள் உள்ளன. பல நோய்களுக்கு நிவாரணியாக உள்ள அருகம்புல்லை சாறாக்கி, தினமும் அருந்தி வரலாம்.

Mar 14, 2019, 09:29 AM IST

fruits-must-consume-everyday

பழங்களின் பலன்கள்

பழத்தை விரும்பாதோர் யாரும் இருக்க இயலாது. பழங்கள் உடலுக்கு நன்மை தருமே தவிர, தீமை விளைவிக்காது. எந்தப் பழத்தில் என்ன சத்து உள்ளது என்ற அறிந்து கொண்டோமானால் அவற்றை சாப்பிடுவதில் பூரண நன்மை கிடைக்கும்.

Mar 13, 2019, 13:23 PM IST

drink-lemon-water-nutrition

எலுமிச்சை சாற்றை எப்படி அருந்தினால் சத்து கிடைக்கும்?

எலுமிச்சையின் பெரும்பாலான சத்துகள் அதன் தோலில்தான் உள்ளன. ஆன்ட்டிஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் சி மற்றும் பி, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கும் சத்து ஆகியவை எலுமிச்சையின் தோலில் நிறைந்துள்ளன.

Mar 9, 2019, 18:06 PM IST

protect-body-from-sunlight

கொளுத்த தொடங்கியது கோடை வெயில்; தண்ணீரே அருமருந்து... கோடையின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி?

கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில், நம் மரபு சார்ந்த எளிய முறைகளை கையாண்டு அதன் பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.

Mar 9, 2019, 10:44 AM IST


techies-are-hit-by-computer-vision-syndrome-shows-study

ஆறு மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டரை பார்க்கிறீர்களா? கண்ணீர் சுரப்பி பத்திரம்!

நாள்தோறும் ஆறு மணி நேரத்துக்குமேல் கணினிதிரையை பார்த்தபடி, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை செய்யும் மென்பொருள் துறையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஒரு கணக்கெடுப்பு செய்யப்பட்டது.

Feb 6, 2019, 08:06 AM IST

How many percent of people sleep in Chennai? -The research is telling the truth

சென்னையில் எத்தனை சதவிகித மக்கள் நன்றாக உறங்குகிறார்கள்? -ஆய்வு சொல்லும் உண்மை

அதிக கோபம் வருவதற்கு போதுமான நேரம் தூங்காததும் ஒரு காரணமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவின் லாவா பல்கலைக்கழகம் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, சரியாக தூங்காதவர்கள், ஏமாற்றத்தை, தோல்வியை சந்திக்க நேரிடும்போது கோபத்தில் கொந்தளித்து விடுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. தூக்கத்தை கெடுக்கும் காரணிகள்:

Nov 29, 2018, 18:52 PM IST

sperm-count-lower-men-fathers-smoke

தந்தையின் புகைப்பழக்கத்தால் மலடாகும் மகன்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மனித உடலுக்கு கேடு உண்டாக்கி உள்ளுறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக நாசமாக்கி கடைசியில் உயிரை பறிக்கும் தீய பழக்கங்களில் மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும் முக்கிய பங்காற்றுகின்றன. இதில் மதுவுக்கு அடிமையானவர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் நாளடைவில் மிக மோசமாகி உயிரை கரைத்து விடுகிறது.

Nov 27, 2018, 09:57 AM IST

Some-tips-to-get-rid-of-winter

குளிர்கால சளித்தொல்லையிலிருந்து விடுபட சில குறிப்புகள்

குளிர்காலம் வந்து விட்டால் ஒட்டிப் பிறந்ததுபோல கூடவே சில உடல் நல தொல்லைகளும் வந்து விடும். தொண்டை வலி, மூக்கடைப்பு, தலைவலி, காய்ச்சல், சளி ஒழுகுதல், வறட்டு இருமல் ஆகியவை வரக்கூடும்.

Nov 23, 2018, 20:01 PM IST

No-magic-medical-benefits-of-lemon-water.

மாயமில்லை.. மந்திரமில்லை.. எலுமிச்சை நீரின் மருத்துவப் பலன்கள்.

நிறைய பேர் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். ஆனால் காலையில் பருகுவதை விட, இரவில் தூங்குவதற்கு முன் குடித்தால் அதிகப் பலன் கிடைக்குமாம்

Nov 13, 2018, 18:51 PM IST