Signs-that-reveal-you-are-stressed

மன அழுத்தம், நன்மையா? தீமையா?

சில நேரங்களில் நமக்கு நேரிடும் அழுத்தத்தின் காரணமாக, உத்வேகம் பெற்று இலக்குகளை குறித்த நேரத்தில் அடைந்துவிடுகிறோம்; வேலைகளை வெற்றிகரமாக முடித்து விடுகிறோம். ஆனால், உறவுகளால், பொருளாதார நெருக்கடிகளால், பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் கிண்டலுக்கு உள்ளாவதால், பயணம் செய்யும் போது வரும் தொல்லைகளால் ஏற்படும் மனஅழுத்தம், எதிர்மறை விளைவுகளை உருவாக்குகிறது.

Aug 17, 2019, 19:33 PM IST

Benefits-of-Flavonoid-rich-Danish-diet

மது மற்றும் புகை பழக்கமுள்ளவரா? இதோ ஒரு நற்செய்தி

அதிகமாக ஆல்கஹால் அருந்தக்கூடியவர்கள் மற்றும் புகை பிடிக்கக்கூடியவர்களை புற்றுநோய், இதய நோய் இவற்றிலிருந்து காக்கும் பண்பு தேநீர், ஆப்பிள் போன்றவற்றிற்கு உள்ளது என்று ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றின் ஆய்வு தெரிவித்துள்ளது.

Aug 16, 2019, 20:38 PM IST

how-to-reduce-excess-fat-at-the-side-of-waistline

இடுப்புச் சதை குறைய என்ன செய்யலாம்?

குறுக்குச் சிறுத்தவளே என்ற திரைப்படப் பாடலை கேட்டிருப்போம். கொடியிடையாள் என்ற வர்ணிப்பை வாசித்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் இடுப்பில் சேர்ந்திருக்கும் சதையை குறைப்பதற்கு வழி தேடுபவர்களே அநேகர். வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் ஆகியவை சதைப்பற்றில்லாமல் இருக்க வேண்டிய உடல் பகுதிகளிலெல்லாம் கொழுப்பு சேர்ந்து தசை திரள வழி செய்கிறது. பெண்கள் என்றல்ல, ஆண்களுக்கும் இடுப்பில் சதை தொங்கல்கள் தோன்றுகின்றன. இதை தவிர்க்க என்ன செய்ய முடியும்?

Aug 13, 2019, 19:18 PM IST

Is-there-any-difference-between-yogurt-and-curd

யோகர்ட் - தயிர்: இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

தயிர், யோகர்ட் இரண்டும் இடையில் என்ன வித்தியாசம்? என்பது பரவலாக உள்ள கேள்வி. அதுவும் 'டயட்' என்னும் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவோர் நடுவில் 'யோகர்ட்' என்பது பிரபலமான வார்த்தை.

Aug 12, 2019, 23:12 PM IST

When-do-you-drink-water

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா?

மனித உடலில் 60 விழுக்காடு நீரால் ஆனது. உடல் செல்கள் அனைத்தும் நீரைக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. நாம் உயிர் வாழ்வதற்கு நீர் அவசியம். உடலின் மூட்டுகளில் நீர் உயவுப் பொருளாக பயன்படுகிறது. உடலெங்கும் உயிர்வளியான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. உணவு செரிப்பதில் உதவுகிறது. உடலிலிருந்து நச்சுப்பொருள்களை அகற்றுகிறது.

Aug 10, 2019, 19:05 PM IST


How-to-overcome-depression

மனம் கைவசம்; உலகம் உங்கள் வசம்!

நாமாக பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சுய கல்வியை காட்டிலும், நம்மைப் பற்றி அதாவது சுயத்தை பற்றி கற்றுக்கொள்வதே முக்கியம். உங்களுக்கு இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கலாம்; அதிகமானவற்றை பெற்றுக்கொள்ள விரும்புவது தவறில்லை. ஆனால், நமக்கு இருப்பவற்றை கொண்டு மகிழ்ச்சியடையாமல் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட ஆரம்பித்தால் மனச்சோர்வே மிஞ்சும்.

Aug 10, 2019, 16:43 PM IST

Easy-home-remedies-stunning-skin

முக பொலிவுக்கு இயற்கை வழிமுறைகள்

திரும்பிய இடமெல்லாம் அழகு நிலையங்கள்! அங்கு பல்வேறு அழகு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எல்லா இடங்களிலும் அழகுக்கான பல்வேறு பூச்சுகள் பற்றிய விளம்பரங்கள்! இவை எல்லாம் வேதிப்பொருள்களால் ஆனவை. இயற்கையான பொருள்களை கொண்டு முக அழகை பாதுகாப்பதற்கு, மேம்படுத்துவதற்கு முடியாதா? கண்டிப்பாக முடியும். எளிதாக கிடைக்கும் பொருள்களை கொண்டு முக அழகை பாதுகாக்கும் வழிமுறைகள் இதோ...

Aug 9, 2019, 16:07 PM IST

Anti-ageing-foods

இளமை மாறாமலிருக்க இவற்றை சாப்பிடுங்க!

'மனசுல இளமையாதான் இருக்கேன்' என்று கூறினாலும் தோற்றத்தை இளமையாக காட்ட பலர் முயற்சி செய்வர். வயதாகும்போது உடல் செல்களும் முதிர்வடைகின்றன. இது மீட்சியடையாத நிலை என்பதால் உடல் முதுமை தோற்றம் பெறுகிறது. இளமையாக காட்சியளிக்க எத்தனை எத்தனையோ செயற்கை அழகு பொருள்களை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

Aug 7, 2019, 17:01 PM IST

Gallstones-Facts-and-prevention

பித்தப்பை கற்கள் ஆபத்தானவையா?

செரிமான பிரச்னை சார்ந்த வயிறு உப்பசம், நெஞ்செரிச்சல், வாயு கோளாறு, குமட்டல், அடிவயிற்றின் மேற்பக்கம் வலி அல்லது நெஞ்சில் வலி போன்றவை சில நேரங்களில் பித்தப்பை கற்களின் அறிகுறியாக இருக்கக்கூடும். இதற்கென்று தனி அறிகுறிகள் இல்லை. இந்தப் பாதிப்புகள் செரிமான கோளாறுக்கும் இருக்கும். ஆகவே, பெரும்பாலும் பித்தப்பை கற்களால் வரும் பிரச்னை, செரிமான கோளாறு என்றே தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது.

Aug 6, 2019, 17:59 PM IST

How-to-stop-hair-loss-with-onion-juice

முடி உதிர்தலை தடுக்குமா வெங்காயம்?

அந்தக் காலத்தில் பாட்டி, வெங்காயத்தை அரைத்து தலையில் பூசிக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். அரைத்த பச்சை வெங்காயத்தின் வாசனை உங்களுக்குப் பிடிக்காமல் முகத்தை கூட நீங்கள் சுளித்திருக்கலாம். ஆனால், முடி உதிர்வதை தடுக்கும் ஆற்றல் உண்மையில் வெங்காயத்திற்கு உள்ளது.

Aug 5, 2019, 19:07 PM IST