What-not-to-eat-during-monsoon-season

மழை வருது... மழை வருது... இவற்றை சாப்பிடாதீங்க!

மழைக்காலம்! ஆனந்த அனுபவங்கள் நிறைந்தது. சூடாக பக்கோடா, சமோசா என்று எதையாவது கடித்துக்கொண்டு டீயோ, காஃபியோ குடிப்பது அனைவருக்குமே விருப்பமானது.

Jul 20, 2019, 22:09 PM IST

What-happens-to-your-body-after-eating-a-burger

பர்கர் சாப்பிடும்போது உடலுக்குள் நடப்பது என்ன?

'பர்கர் இல்லாமல் வாழ்க்கை இல்லை' என்ற அளவுக்கு அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ளது. ஃப்ரண்ட்ஸ் ஒன்றாக சேர்ந்தாலே பர்கர் பார்ட்டிதான்! யாருமேயில்லால் தனியாக இருந்தால், தனிமையை கடப்பதற்கு 'அண்ணனுக்கு பர்கர் ஒண்ணு பார்சல்' என்று ஆர்டர் செய்து விடுகிறோம். எப்போதும் அல்ல; எப்போதாவது பர்கர் சாப்பிடுவது கூட ஆரோக்கியத்திற்குக் கேடுதானாம்.

Jul 19, 2019, 22:54 PM IST

Teas-that-suitable-for-monsoon

மழைக்காலத்தில் மறக்கக்கூடாத மூலிகைகள்

'மேகம் கறுக்குது; மழை வரப்பாக்குது; வீசியடிக்குது காத்து' என்று பாடக்கூடிய மழைக்காலம் வந்து விட்டது.

Jul 18, 2019, 16:45 PM IST

Elevated-sugar-levels-in-men-who-approach-clinics-for-IVF

நீரிழிவும் குழந்தைபேறும்: அதிர்ச்சியூட்டும் தகவல்

ஐவிஎஃப் என்னும் செயற்கை கருவூட்டல் சிகிச்சைக்காக வரும் ஆண்களில் 49 விழுக்காட்டினருக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆறு மாதங்கள் மும்பையில் உள்ள மருத்துவமனை மேற்கொண்ட கணக்கெடுப்பில் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

Jul 16, 2019, 23:22 PM IST

Tips-have-good-digestive-system

சாப்பிடுபவை சரியாக செரிமானம் ஆகவில்லையா? இவையெல்லாம் உதவும்!

சாப்பிடும் உணவு பொருள்கள் சரியாக செரிமானம் ஆகவில்லையென்றால், வயிறு உப்பிக்கொண்டதுபோன்ற, நெஞ்சு எரிவதுபோன்ற உணர்ச்சி தோன்றும். பலருக்கு ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். வாயிலிருந்து, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல் வழியாக உணவு பயணித்து, உடலுக்குத் தேவையான சத்துகளை அளித்து, பெருங்குடல் மூலம் கழிவாக வெளியேறும் வரைக்கும் அத்தனை செயல்பாடுகளும் தடையின்றி நடக்கவேண்டும்.

Jul 15, 2019, 15:36 PM IST


Benefits-of-betel-leaves

வெற்றிலையில் இத்தனை நன்மைகளா?

'வெறும் வாய்க்கு வெற்றிலை கிடைத்ததுபோல' என்று ஒரு கூற்று உண்டு. வெற்றிலை போட்டவர்கள் தொடர்ந்து மென்று கொண்டே இருப்பார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும் இடங்களில் விருந்து முடிந்ததும் முதியவர்கள் வெற்றிலை போட்டுக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

Jul 14, 2019, 11:02 AM IST

Myths-about-eyesight

குறைந்த வெளிச்சம் கண்களுக்குக் கேடா?

குறைந்த வெளிச்சம் கண்களுக்குக் கேடா? கண்களே நம் உடலுக்கு, வாழ்க்கைக்கு வெளிச்சம் தருபவை. பார்வை இல்லையென்றால் வாழ்க்கை துன்பகேணியாகி விடும்.

Jul 12, 2019, 23:20 PM IST

High-Blood-Pressure-Its-Myths-And-Facts

உயர் இரத்த அழுத்த பாதிப்பு: தடுக்க இயலுமா?

'அப்பாவுக்கு பிரஷர் இருக்கு. அதனால எனக்கும் வந்திரும்,' என்று பலர் உயர் இரத்த அழுத்தத்தை வரவேற்கும் மனநிலையில் இருக்கிறார்கள். முன்னோருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் நமக்கும் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கலாம்.

Jul 11, 2019, 10:02 AM IST

Spine-Health-8-Everyday-Activities-That-Are-Actually-Harming

முதுகெலும்பின்மேல் அக்கறையா? இவற்றில் கவனமாயிருங்கள்!

வாழ்க்கைமுறை மாற்றத்தால், நாம் வீட்டில் செய்யும் சில செயல்களே உடற்பயிற்சியாகவும் அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டுவேலைகளை உரிய கவனத்துடன் செய்தால், அவை உடலுக்கு நன்மை செய்யும்; அதேவேளையில் கவனக்குறைவால், தவறான முறையில் வேலைகளை செய்தால் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அன்றாடம் செய்யும் இந்த வேலைகளை சரியாக செய்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள்.

Jul 9, 2019, 18:45 PM IST

Yummy-Tender-Coconut-Water-Pudding-Recipe

அருமையான சுவையில் இளநீர் புட்டிங் ரெசிபி

வித்தியாசமான சுவையில் இளநீர் புட்டிங் ரெசிபி எப்படி செய்றதுனு இப்போ பார்க்கலாம்..

Jul 6, 2019, 20:47 PM IST