Ghee-Did-You-Know-It-Is-Actually-Good-For-You-

நெய்: தவிர்க்கவேண்டிய உணவு பொருளா?

பெரும்பாலும் இன்றைய இளம்தலைமுறையினர் நெய்யை குறித்து தவறான நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். நெய்யின் தன்மைகள் குறித்த சரியான புரிதல் இல்லாததால் நெய் பயன்படுத்துவதை முற்றிலும் எதிர்க்கின்றனர்

Jun 21, 2019, 09:25 AM IST

Fruits-play-important-role-diabetic-diet

நீரிழிவு பாதிப்பு: என்ன பழங்கள் சாப்பிடலாம்?

இரத்தத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட சர்க்கரை அதிகமாக இருக்கும் நிலை நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. இன்சுலின் சுரப்பு ஒழுங்கற்று இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக வேகமாக கூடுகிறது. நீரிழிவு பாதிப்புள்ளோர் பழங்களை சாப்பிடுவது குறித்து பல்வேறு தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன

Jun 19, 2019, 16:21 PM IST

5-Must-do-Lifestyle-Changes-For-a-Healthy-HEART

இவற்றை செய்யுங்க... இதயநோய் வரவே வராது

எஞ்ஜினை போல இடையறாது இயங்கி எரிபொருள் போல நம் உடலுக்கு வேண்டிய இரத்தத்தை அனுப்புவது இதயம். நம் வாழ்க்கை முறை பெரும்பாலும் இதயத்திற்கு ஆபத்தை கொண்டுவரக்கூடியதாகவே உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நிம்மதியான பணிச்சூழல் நம்மில் பலருக்கு எட்டாகனியாகவே இருந்து வருகிறது. வாழ்க்கையை முறையை மாற்றியமைத்தாலே இதயநோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்

Jun 18, 2019, 10:25 AM IST

The-simple-tips-to-improve-your-health

ஆரோக்கியமாக வாழ்ந்திடணுமா? நாய் வளருங்க

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று கூறுவார்கள். ஆரோக்கியமான வாழ்வே ஆனந்த வாழ்வு. நம் உடலை நோய்கள் தாக்காதவரைக்கும், கிருமிகள் நமக்குள் குடிகொள்ளாத வரைக்கும் சந்தோஷமாக வாழலாம்

Jun 17, 2019, 10:08 AM IST

Arthritis-An-increasing-problem-among-youth

இளைஞர்களையும் பாதிக்கும் ஆர்த்ரைடிஸ்

24 வயது இளைஞன். சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய வயது. ஆனால், இடுப்பு வலியால் மூன்று ஆண்டுகள் வேதனைப்பட்டு வருகிறான். வலி என்றால் வேலையையே விட்டுவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கச்செய்யுமளவுக்கு தீவிர வலி. பரிசோதனையில் அவனுக்கு இடுப்பு பழுதுபட்டுள்ளது தெரிய வருகிறது. ஆங்கிலாசிங் ஸ்பாண்டிலிட்டிஸ் என்னும் இடுப்புமூட்டு வாதம் அவனை தாக்கி, அசையவிடாமல் செய்துள்ளது

Jun 15, 2019, 12:11 PM IST


A-milky-way-to-health

சர்க்கரை சேர்க்காமல் பசும்பால் அருந்துங்கள்

'பால்' ஊட்டச்சத்துகள் நிரம்பியது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. பால் அருந்தினால் உடல் எடை கூடும் என நினைத்து பலர் பாலை தவிர்த்து விடுகின்றனர். பால் குறித்த சில தகவல் குறிப்புகள்

Jun 14, 2019, 10:10 AM IST

Rice-Busting-Common-Myths-About-It

அரிசி: சொல்லப்படுவதெல்லாம் உண்மையா?

அரிசி, உலகின் அநேக பகுதிகளில் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைக்கு வரைக்கும் அரிசியின் தன்மை மற்றும் அதிலுள்ள சத்துகள் குறித்த சரியான புரிதல் யாருக்கும் இல்லை. பல முரண்பாடான கருத்துகள் அரிசி உணவை பற்றி பரவி வருகின்றன. அரிசியை பற்றி கூறப்படும் தகவல்களில் எவை உண்மை? எவையெல்லாம் தவறான நம்பிக்கைகள் என்று அறிந்து கொள்வது முக்கியம்.

Jun 13, 2019, 17:49 PM IST

10-calcium-rich-foods-for-your-bones

எலும்புக்கு பலம் தரும் உணவு பொருள்கள்

எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து தேவை. எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு மட்டுமல்ல, நம் நரம்புகள் மற்றும் தசைகள் நன்றாக செயல்படவும் கால்சியம் உதவுகிறது. நம் உடலுக்கு தினசரி 1 முதல் 1.3 கிராம் கால்சியம் தேவை

Jun 12, 2019, 13:53 PM IST

Tips-for-Healthy-Living-Busy-Schedule

பிஸி லைஃப்பில் ஃபிட்னஸ்ஸை தக்க வைப்பது எப்படி?

'உடல் ஆரோக்கியத்திற்காக என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டால், 'அதுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கு?' என்பதே பெரும்பாலும் அனைவரின் பதிலாக இருக்கிறது. யாருக்கும் உடற்பயிற்சி செய்யவோ, உணவில் கவனம் செலுத்தி சாப்பிடவோ நேரமிருப்பதில்லை. மாதம் ஆனால் சம்பளம் வருகிறது

Jun 11, 2019, 19:12 PM IST

Coffee-Is-It-Good-Or-Bad-For-Your-Digestion

நீங்கள் காஃபி பிரியரா? காஃபி செய்யும் வேலையை பாருங்க!

'ஃபில்டர் காபி', 'கும்பகோணம் டிகிரி காபி' என்று வகைவகையான பெயர்களை காஃபிக்கு வைத்து மகிழ்வதோடு, அதை விரும்பியும் குடிக்கிறோம். பலருக்கு காஃபி இல்லாமல் நாளே விடியாது. பாலை எப்படி காய்ச்சி, எந்த வகை காஃபிதூளை கலந்து காஃபி போடுவது ருசி என்று விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதையும் கேட்க முடியும்.

Jun 10, 2019, 20:16 PM IST