home-remedies-to-ease-your-babys-constipation-problem

மலச்சிக்கலால் அவதிப்படுகிறதா குழந்தை? இவற்றை ட்ரை பண்ணுங்க!

தினமும் இருமுறை மலம் கழிப்பது ஆரோக்கியம். ஆனால் பலருக்கு இருநாளுக்கு ஒருமுறை கூட வெளிக்கு வருவதில்லை. ஐயோ, கஷ்டம்!

Jun 8, 2019, 15:18 PM IST

Niu-Neer-coconut-delivery-app-to-serve-coconut-water

இளநீருக்கு ஒரு செயலி Niu Neer

வழக்கமாக இளநீர் வியாபாரியை எங்கே தேடுவோம்? சாலை ஓரங்களில் மரங்களின் அடியில் அல்லது ஏதாவது அடைத்திருக்கும் கடை முன்பதாக டிரை சைக்கிளில் இளநீர்களை வைத்துக்கொண்டு நின்றிருப்பார்

Jun 7, 2019, 10:25 AM IST

What-are-the-benefits-if-you-avoid-eating-food-

சாப்பிடாமல் இருப்பதில் இவ்வளவு நன்மைகளா?

குறிப்பிட்ட நேரம் உணவு உண்ணாமல் இருப்பது உடலுக்கு பலவித நன்மைகளை தருகிறதாம். இறைபக்தி நிறைந்த நம் நாட்டில் நோன்பு, விரதம், உபவாசம் என்பவை புதியவையல்ல. காலங்காலமாக இறைவனை வேண்டி மக்கள் குறிப்பிட்ட காலங்களில் உணவினை தவிர்த்து வருகிறார்கள். ஆன்மீக பலனோடு கூட, உடல்ரீதியான நன்மைகளுக்கும் விரதம் காரணமாக அமைவதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கட்டுக்குள் இருக்கும் சர்க்கரை.

Jun 6, 2019, 10:16 AM IST

Gluten-Free-Diet-Identify-Fad-Facts-And-Myths

டிரண்ட் ஆகும் ஜி ஃப்ரீ டயட்: நமக்கு அவசியமா?

உடல் நலத்தை பற்றிய தகவல்கள் எப்போதும் இல்லாத வண்ணம் இப்போது பரபரப்பாக பரவுகின்றன. இணையதளங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்; எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதுபோன்ற குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக, எல்லாவற்றுக்கும் இணையத்தையே சார்ந்திருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டு இளம்வாலிப தலைமுறையினர் அதிகமாக 'டயட்' பற்றி யோசிக்கின்றனர்; கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர். அப்படி பிரபலமாகியுள்ளதுதான் 'ஜி-ஃப்ரீ டயட்'

Jun 5, 2019, 10:00 AM IST

Vitamin-C-Rich-Foods

எலும்பினை பாதுகாக்கும் உணவு பொருள்கள்

எலும்புகளுக்கு பாதுகாப்பு, திசுக்களை கட்டமைக்க உதவி, உணவிலிருந்து இரும்பு சத்தினை உறிந்தெடுக்கும் காரணி, உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் வேதிவினைகளை தடுக்கும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களாகிய ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் கொண்டது என்று பல்வேறு விதங்களில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது வைட்டமின் 'சி' ஆகும்

Jun 4, 2019, 10:37 AM IST


The-three-S-of-eating-right

ஹெல்தி லைஃப் வேண்டுமா? இப்படி சாப்பிடுங்கள்

ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமுமாகும். எந்த உணவு வகைகளை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது; எவை எவை தீங்கை விளைவிக்கும் என்றெல்லாம் ஆழமாக யோசிக்கும் நிலைக்கு வந்துள்ளோம். ஆரோக்கியம் என்பது, நல்ல உணவுகளை உண்பதால் மட்டுமல்ல; அவற்றை உண்ணும்போது என்ன வழிகளை கையாளுகிறோம் என்பதை பொறுத்தும் கிடைக்கும்

Jun 3, 2019, 18:19 PM IST

5-Home-Remedies-For-Whiter-Teeth

உங்கள் பற்கள் பால்போல் வெண்மையாக வேண்டுமா?

மற்றவர்களிடம் பேசும்போது அவர்கள் கவனத்தை கவருவதில் பற்களுக்கு முக்கியமான இடமுண்டு. 'முத்துபோன்ற பல்வரிசை' 'பால்போன்ற பற்கள்' என்றெல்லாம் வர்ணிக்கிறோம். பல் மருத்துவம் இப்போது செலவுமிக்க ஒரு துறை. அந்த அளவுக்கு பற்களுக்குப் பாதுகாப்பும் பராமரிப்பும் அவசியமாகிவிட்ட காலகட்டம் இது. செலவில்லாமல் மருந்தில்லாமல் பற்களை பாதுகாக்க சில வழிகள் உள்ளன

Jun 1, 2019, 23:06 PM IST

agni-nakshatram-started-today-people-product

அடுத்த 26 நாட்களுக்கு ‘உஷாரா’ இருங்க.....! –தொடங்கியது கத்திரி வெயில்

தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. 

May 4, 2019, 00:00 AM IST

Weight-Loss-8-Easy-Tip

எடையை குறைக்க எளிதான வழிகள்

உடல் எடைக்கும் தோற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? பலர், ஸ்லிம் ஆக வேண்டும் என்று சொல்லிக்கொள்வதை கேட்கும்போது, உடல் எடை, தோற்றத்துடன் தொடர்புடையது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. தோற்றத்தைக் காட்டிலும் உடல் ஆரோக்கியத்துடன்தான் உடல் எடைக்குத் தொடர்பு இருக்கிறது

May 4, 2019, 10:29 AM IST

A-Glass-Of-Health-Booster Or- A-Glass-Of-Milk

ஆரோக்கியத்தையும் அழகையும் தரும் பால்

பால் சத்தான பானம் என்பது பொதுவான கருத்து. எந்தெந்த விதங்களில் பால் நம் உடலுக்கு நன்மை செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் அதை சரியான விதத்தில் பயன்படுத்தலாம். இதோ, பாலில் அடங்கியிருக்கும் சத்துக்கள் எவை என்ற பட்டியல்

May 2, 2019, 17:27 PM IST